சென்னை: கீரைகள் உடலில் பல முக்கியமான வைட்டமின்களை வழங்குகின்றன. அவற்றில் அடங்கியுள்ள முக்கியமான வைட்டமின்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் A – கண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். வைட்டமின் C – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சருமம் மற்றும் உடல் திசுக்களின் மேம்பாட்டுக்கு உதவும்.
வைட்டமின் K – இரத்தம் உறைவதற்கு (blood clotting) அவசியமானது. ஃபோலேட் (Folate / Vitamin B9) – கர்ப்பிணிப் பெண்களுக்கு முக்கியமானது, உடலின் செல்கள் வளர்வதற்கு உதவும். வைட்டமின் E – நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மற்றும் தேய்வாதிகளைத் தடுக்க உதவும்.
கீரைகளில் இவை தவிர, வைட்டமின் B6, பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு போன்ற தாது பொருட்களும் உள்ளது.