By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கியுள்ள நித்யா ராமன்
    2 Min Read
    மிசோரம் எல்லை கிராமத்துக்குள் அகதிகள் வருகை அதிகரிப்பு
    1 Min Read
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வங்கி மோசடியில் ஈடுபட்ட நபர்… இந்தியா அழைத்து வந்தது சிபிஐ
    1 Min Read
    கேரளாவில் கிணற்றில் இறங்கி தூர் வாரிய பஞ்சாயத்து பெண் உறுப்பினர்
    1 Min Read
    மதரஸாவில் பயோமெட்ரிக் வருகைப் பதிவில் முறைகேடு
    1 Min Read
    ஆயிரம் கார்கள் திருடிய 10 பேர் கைது; 31 கார்கள் பறிமுதல்
    2 Min Read
    பால்டா தொகுதியில் வரும் 21-ம் தேதி மறு தேர்தல் அறிவிப்பு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சையில் இன்று ஆரோக்கிய நடைப்பயிற்சி
    1 Min Read
    உடல் எடையை குறைக்க உதவும் மாற்று உணவுகள்
    2 Min Read
    முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்க இதோ பயனுள்ள தீர்வு
    2 Min Read
    கற்பூரத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
    0 Min Read
    உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் தண்ணீர்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலி
தமிழகம்

சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலி

admin
Last updated: November 14, 2024 10:47 pm
By admin 2 Min Read
Share
SHARE

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் பாலாஜியை நேற்று (நவ.13) காலை விக்னேஷ் என்ற வாலிபர் கத்தியால் குத்தினார்.

மருத்துவருக்கு கத்திக்குத்து : அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் !

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை, தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் மற்றும் பொது நல மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (கேஎம்சி) ), அயனாவரம் அரசு மனநல மருத்துவமனை (IMH) 8 அரசு மருத்துவமனைகள் முழுமையாக செயல்படும் காவல் நிலையங்கள்.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை, ராயபுரம் அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை ஆகிய இந்த 3 மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் 1 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போது எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காந்திநகர் அரசு மருத்துவமனை, அறிவர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை, கே.கே. நகர் அரசு மருத்துவமனை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, நாடல்கரை அரசு மகப்பேறு மருத்துவமனை, பெரியார் நகர் அரசு மருத்துவமனை ஆகிய இந்த 8 மருத்துவமனைகளிலும் இன்று (14ம் தேதி) முதல் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 2 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.

தமிழகத்தில் மருத்துவப் பணிகள் பாதிப்பு: இதனிடையே, மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

அதேநேரம், தமிழக அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது: இதனிடையே, டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்கனவே பாதுகாப்பு தணிக்கை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இரவு நேர பணியில் இருக்கும் போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் இருப்பின், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் முதல்வர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆலோசிக்க வேண்டும்,” என்றார்.

You Might Also Like

தஞ்சையில் இன்று ஆரோக்கிய நடைப்பயிற்சி

உடல் எடையை குறைக்க உதவும் மாற்று உணவுகள்

முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்க இதோ பயனுள்ள தீர்வு

கற்பூரத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்

உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் தண்ணீர்

TAGGED:Chennaidoctorviolenceஎதிரொலிசென்னைமருத்துவர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

தஞ்சையில் இன்று ஆரோக்கிய நடைப்பயிற்சி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?