தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்துள்ள நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
20 நாட்களில் தெலுங்கானாவில் சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவடைந்து சமூகநீதி வழங்கப்படும் என தெரிவித்த தெலுங்கானா மாநில முதலமைச்சர், தமிழ்நாட்டில் சமூகநீதியை நுழைய விட மறுக்கும் திமுக அரசை சமூகநீதிக் காவலர் விபி சிங்கின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.