By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்பின் எச்சரிக்கை: ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பல்ல
    1 Min Read
    பாகிஸ்தானின் புகார் பொய் என டசால்ட் நிறுவனம் விளக்கம்
    1 Min Read
    ஈரான் ராணுவ தொழிற்சாலை அருகே விலகுமாறு இஸ்ரேலின் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    இரான்-இஸ்ரேல் போர் தீவிரம் பெறுகிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
    1 Min Read
    பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஏசி வெப்பநிலை குறித்த புதிய விதிமுறை: மத்திய அரசின் முடிவு
    1 Min Read
    ரூ.2,700 கோடி நில மோசடி: ராஜஸ்தான் சகோதரர்கள் தலைமறைவு
    1 Min Read
    உத்தரபிரதேசத்தில் காவல்துறை வளர்ச்சி 2017க்கு பிறகு தான் ஆரம்பம் – அமித் ஷா கருத்து
    1 Min Read
    கர்நாடகா முதல் கேரளா வரை கனமழை; 10 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: கோல்கட்டா ஓடுபாதையில் தாமதம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பள்ளிப் படிப்பில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க கள ஆய்வு..!!
    1 Min Read
    புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைத் திட்ட பணம் எப்போது வரும்?
    3 Min Read
    மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. கடலுக்குச் செல்ல முயன்ற மீனவர்கள் ஏமாற்றம்..!!
    2 Min Read
    வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி..!!
    1 Min Read
    வலிமை இல்லாதவர்கள்தான் கோயில்களையும் மதத்தையும் பயன்படுத்துவார்கள்: கனிமொழி தாக்கு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஏசி பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில் ஜனவரி மாதம் இயக்கம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > ஏசி பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில் ஜனவரி மாதம் இயக்கம்..!!
தமிழகம்

ஏசி பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில் ஜனவரி மாதம் இயக்கம்..!!

Periyasamy
Last updated: December 15, 2024 5:05 pm
By Periyasamy 2 Min Read
Share
SHARE

சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே பயணிகளிடம் இருந்து வரும் நிலையில், ஜனவரி முதல் ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புறநகர் மின்சார ரயில்கள் சென்னையில் தவிர்க்க முடியாதவை.

தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு வந்து செல்கின்றனர். புறநகர் மின்சார ரயில்கள் இவர்களுக்கு பெரும் வரப்பிரசாதம். சென்னையில் ஆவடி-சென்ட்ரல், கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் கிண்டி, மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக இயக்கப்படுவதால், பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். ரயில்கள் சில நிமிடங்கள் தாமதமாக வந்தாலும், ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் திருவிழா கூட்டம் போல் உள்ளது. அந்த அளவுக்கு, சென்னை நகருக்குள் மிக முக்கியமான பாதை. புறநகர் ரயில்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக பயணிகள் மத்தியில் இருந்து வருகிறது. அலுவலகம் செல்வோர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் புறநகர் மின்சார ரயில்களில் பயணிப்பதால், ஏசி வசதியுள்ள ரயில்கள் இயக்கப்பட்டால், சோர்வின்றி எளிதாக பயணிக்க முடியும் என்பதால், ஏசி வசதி கொண்ட பயணிகள் ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏசி பெட்டிகளுடன் கூடிய ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஐ.சி.எப். இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜனவரி முதல் மின்சார ஏசி ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில்கள் சென்னை – செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் – ஆவடி, அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் இயக்கப்படும் என சென்னை மண்டல மேலாளர் (டிஆர்எம்) தெரிவித்தார்.

வேளச்சேரி-கடற்கரை வழித்தடத்தில் மட்டும் ஏசி ரயில்கள் இயக்கப்படாது என்றும், இந்த வழித்தடத்தில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்க முடியும் என்றும் அவர் கூறினார். இந்த ரயில்களுக்கான கட்டணத்தைப் பார்த்தால், 10 கி.மீ., தூரத்திற்கு ₹29 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஏசி புறநகர் ரயில்களில் 11-15 கி.மீ தூரத்திற்கு ₹37 ஆகவும், 16-25 கிமீ தூரத்திற்கு ₹65 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

You Might Also Like

பள்ளிப் படிப்பில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க கள ஆய்வு..!!

புதிய பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகைத் திட்ட பணம் எப்போது வரும்?

மீன்பிடி தடைக்காலம் நிறைவு.. கடலுக்குச் செல்ல முயன்ற மீனவர்கள் ஏமாற்றம்..!!

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி..!!

வலிமை இல்லாதவர்கள்தான் கோயில்களையும் மதத்தையும் பயன்படுத்துவார்கள்: கனிமொழி தாக்கு

TAGGED:AC coacheselectric trainreasonsஏசி பெட்டிமின்சார ரயில்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

இந்தியாவில் பெட்ரோல், டீசல் இருப்பு குறைபாடு இல்லை என மத்திய அமைச்சர் உறுதி

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?