By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
    1 Min Read
    இஸ்ரேல் மீண்டும் ஈரானில் ட்ரோன் தாக்குதல்; பதற்றம் தீவிரம்
    2 Min Read
    இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது தாக்குதல்..!!
    2 Min Read
    ஏர் இந்தியா விபத்து: பங்குச் சந்தையில் போயிங் 8% சரிந்தது
    2 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் தெஹ்ரான் வெடிச்சத்தங்களால் பதற்றம்: மேற்கு ஆசியா பரபரப்பு நிலை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பயணிகள் பாதுகாப்பு எங்களின் முக்கிய குறிக்கோள்: டாடா குழுமத்தின் விளக்கம்
    1 Min Read
    ஏர் இந்தியா விமான விபத்துக்கு பின்னணி: பாதுகாப்பு ஆய்வுக்கு டிஜிசிஏ உத்தரவு
    1 Min Read
    இந்தியாவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை இல்லை: மத்திய அமைச்சர் உறுதி
    1 Min Read
    பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல்
    1 Min Read
    உயிரிழந்த மணிப்பூர் விமானப் பணிப்பெண்… வேதனையை ஏற்படுத்தும் கதை
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரத்த ஓட்டம் குறைவதால் உடல் வலி ஏற்பட அதிக வாய்ப்பாம்
    1 Min Read
    நெல்லி ஜூஸ் தினமும் பருகுங்கள்… ஏராளமான நன்மை அடையுங்கள்
    1 Min Read
    விபூதி, குங்குமத்தை நெற்றியில் வைப்பது எதனால் என்று தெரியுங்களா!
    1 Min Read
    அதிகாலை கண் விழித்தவுடன் பெண்கள் செய்ய வேண்டியவை!!!
    2 Min Read
    அண்ணாமலையின் நிலைப்பாடு கூட்டணிக்கு பாதகமா? : திருமாவளவன் குற்றச்சாட்டு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முதன்முறையாக அமெரிக்காவின் ‘தாட்’ ஏவுகணையை பயன்படுத்துகிறது இஸ்ரேல்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > முதன்முறையாக அமெரிக்காவின் ‘தாட்’ ஏவுகணையை பயன்படுத்துகிறது இஸ்ரேல்..!!
உலகம்

முதன்முறையாக அமெரிக்காவின் ‘தாட்’ ஏவுகணையை பயன்படுத்துகிறது இஸ்ரேல்..!!

Periyasamy
Last updated: December 29, 2024 9:40 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

அக்டோபர் 1-ம் தேதி இஸ்ரேலை ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கியது. இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் நடுவானில் இடைமறித்து அழிக்க முடியவில்லை. இதன் விளைவாக, இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்கா அதிநவீன ‘தாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்கியது. அவற்றை இயக்க அமெரிக்க வீரர்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டனர்.

தாட் ஏவுகணை ஏவுகணை வாகனத்தில் உள்ள ரேடார், வானில் 870 முதல் 3,000 கிமீ தொலைவில் இருந்து வரும் குறுகிய, நடுத்தர மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறிந்து இடைமறிக்கும் திறன் கொண்டது. இந்த தாட் ஏவுகணைகள் இஸ்ரேலில் தயாராக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இவற்றை நடுவானில் இடைமறித்து அழிக்க இஸ்ரேல் முதன்முறையாக தாட் ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. தாட் ஏவுகணைகள் ஹூதி பயங்கரவாதிகளின் ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன. இந்த ஏவுகணைகளை ஏவிய அமெரிக்க ராணுவ வீரர் கூறுகையில், “18 ஆண்டுகளாக இதுபோன்ற தாக்குதலுக்காக காத்திருக்கிறேன் என கூறினார்.

You Might Also Like

இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேல் மீண்டும் ஈரானில் ட்ரோன் தாக்குதல்; பதற்றம் தீவிரம்

இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது தாக்குதல்..!!

ஏர் இந்தியா விபத்து: பங்குச் சந்தையில் போயிங் 8% சரிந்தது

இஸ்ரேல் தாக்குதலில் தெஹ்ரான் வெடிச்சத்தங்களால் பதற்றம்: மேற்கு ஆசியா பரபரப்பு நிலை

TAGGED:First TimeinterceptedMissilesஅமெரிக்காஇஸ்ரேல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?