கடந்த ஆண்டு சென்னையில் தங்க ஆபரணங்களின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தும் அதே நிலை நீடித்து வருகிறது. 07.01.24 அன்று தங்க ஆபரணங்கள் கிராமுக்கு ரூ. 7,215 மற்றும் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ.57,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் இன்று 08.01.24 அன்று தங்க ஆபரணங்களின் விலை ரூ. 10 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 7,225 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ. 57,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்க ஆபரணங்களின் விலையும் சற்று அதிகரித்து, இதில் ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,965-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.47,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை, ஒரு கிராம் வெள்ளி ரூ. 100 மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 100,000.