ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு தமிழ் திரையில் ஒளிபரப்பாகும் அண்ணா ஒரு பிரபலமான சீரியல். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், பாக்யாவை சண்முகம் குத்தியபோது, இதுவரை இல்லாத அளவுக்கு உடைந்து கதறி அழுத முத்துப்பாண்டி, நாளை என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.
இன்னும் சொல்லப்போனால், இனி என் முகத்தில் முழிக்காத என்று சௌந்தரபாண்டி, பாக்கியாவை மருத்துவமனையில் சேர்க்கிறார். சௌந்தரபாண்டி பாக்யத்துக்கு ஏதாவது ஆக வேண்டும், அதை வச்சி சண்முகத்தையும் பரணியையும் பிரிச்சிடுவேன் என்று கணக்கு போடுகிறார்.
அடுத்து ஹாஸ்பிட்டலில் பெரிய டாக்டரே இல்லை என்று ஷாக் ஆக கதறி அழும் முத்துப்பாண்டி, என் தங்கச்சியே டாக்டர் தான் என்று சொல்லி இசக்கியிடம் பரணிக்கு போன் போட்டு வர சொல்லு என்று சொல்ல சௌந்தரபாண்டி ஷாக்காகி அவ எதுக்கு என்று கேட்க முத்துப்பாண்டி நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க என்று ஆவேசப்படுகிறான்.
அதன் பிறகு பரணி ஓடி வந்து அம்மாவைக் கவனித்துக் காப்பாற்றினார். இன்னொரு பக்கம் சண்முகம் கோயிலில் அம்மா மாதிரி இருந்த அத்தையைப் பார்த்தேன். நான் இனி கத்தி எடுக்க மாட்டேன். அவர் என் அத்தையைக் காப்பாற்ற பிரார்த்தனை செய்கிறார்,.
இதைத் தொடர்ந்து பாக்கியம் எழுந்ததும் வெட்டுக்கிளி ஓடி வந்து சண்முகத்திடம் விஷயத்தைச் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறது. பாக்கியத்தை பார்க்க வந்த சண்முகம் இனி அரிவாள் எடுக்க மாட்டேன் என்று கூறி அழுது மன்னிப்பு கேட்க, பாக்கியம் சிறைக்கு செல்லக்கூடாது என்று தான் நினைத்தேன்.
பிறகு பாக்கியத்தை டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து செல்ல பரணி ஷண்முகத்திற்கு வேண்டா வெறுப்பாக சாப்பாடு போட அவன் சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறான். அதன் பிறகு பரணி வீட்டிற்கு அழைத்து என் சான்றிதழையும் பாஸ்போர்ட்டையும் வாங்கிக் கொண்டு, நான் அமெரிக்கா செல்கிறேன். என்னால் இனி அவருடன் வாழ முடியாது. தனக்கு இந்த வீட்டில் வாழ்வது பிடிக்கவில்லை என்று அதிர்ச்சி தருகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா சீரியலை பார்க்க தவறாதீர்கள்.