சென்னை: ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள் பற்றி தெரியுங்களா. வாங்க தெரிந்து கொள்ளலாம்.
அமிர்தகடேஸ்வரர் கோவில்,திருக்கடையூர், எமனேஸ்வரமுடையார் கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி, காலகாலேஸ்வரர் கோவில், கோவில்பாளையம், சித்திரகுப்தசுவாமி கோவில், காஞ்சிபுரம்.
தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி, நீலிவனேஸ்வரர் கோவில். திருப்பைஞ்சீலி. வாஞ்சிநாதசுவாமி கோவில், வாஞ்சியம்.
ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள் இவை: தன்வந்திரி கோவில், ராமநாதபுரம், கோவை. பவஒளஷதீஸ்வரர் கோவில், திருத்துறைப்பூண்டி. பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவில், குணசீலம். மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர். மகா மாரியம்மன் கோவில், வலங்கைமான். வைத்தியநாதசுவாமி கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர். வைத்தியநாதசுவாமி கோவில், வைத்தீஸ்வரன் கோவில்.
எதிரி பயம் போக்கும் பரிகார தலங்கள்: அங்காளம்மன் கோவில், மேல்மலையனூர். அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை. காலபைரவர் கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி. காளமேகப்பெருமாள் கோவில், திருமோகூர். காளிகாம்பாள் கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோவில்,அதியமான்கோட்டை. தில்லைகாளியம்மன் கோவில், சிதம்பரம்.