By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
    இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு
    1 Min Read
    டெல்லியில் ‘குவாட்’ மாநாடு: சர்வதேசப் போர் குறித்து இந்தியா தலைமையில் ஆலோசனை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    30 வயதிற்கு பின் பெண்களை தாக்கும் நோய்
    2 Min Read
    பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக ’ஹெல்த் மிக்ஸ்’ கொடுக்கலாமா?
    1 Min Read
    வினேஷ் போகத் பங்கேற்கத் தடை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    1 Min Read
    தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!
    2 Min Read
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அவசர நேரத்தில் கைக் கொடுக்கும் திடீர் சட்னிப் பொடி
    1 Min Read
    சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து
    2 Min Read
    தொப்பை இல்லாமல் அழகான இடுப்பழகை பெற கோர் எக்சர்சைஸ்
    2 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    உடல்வலி மற்றும் மனஅழுத்தம் போக்கும் உடற்பயிற்சி பற்றி தெரியுமா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கிறாராம் நடிகை நயன்தாரா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கிறாராம் நடிகை நயன்தாரா
சினிமா

மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கிறாராம் நடிகை நயன்தாரா

Nagaraj
Last updated: February 9, 2025 9:21 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: மம்மூட்டியின் MMMN படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் MMMN திரைப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது டாக்சிக், Dear Students, மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த வரிசையில் தற்போது புதிதாக மம்மூட்டியின் MMMN படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் MMMN திரைப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார்.

இன்று துவங்கிய இப்படத்தின் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் நடிகர் மம்முட்டியுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதற்குமுன் ராப்பகல், பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் என மூன்று திரைப்படங்களில் மம்முட்டி – நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்திருந்த நிலையில், நான்காவது முறையாக MMMN படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து மோகனன்லாலும் நடிக்கிறார். மேலும் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நடிகை ரேவதி, ராஜீவ் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

கருப்பு படம் பார்க்கும் போது சாமி ஆட பணம் கொடுக்கவில்லை… இயக்குனர் விளக்கம்

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்துள்ள கருப்பு திரைப்படம்

ரகசியத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்” – வைரல் புகைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கங்கனா

முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளை ‘முதல்வன் 2’ படத்துடன் ஒப்பிட்டு நடிகர் சஞ்சீவ் புகழாரம்

‘சின்ன மருமகள்’ சீரியலில் விறுவிறுப்பு: குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஸ்வேதா!

TAGGED:4வது முறைActress Nayantharajoined for the 4th timelead characterMammoottyஇணைந்துள்ளார்நடிகை நயன்தாராமம்முட்டிமுக்கிய கதாபாத்திரம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

அவசர நேரத்தில் கைக் கொடுக்கும் திடீர் சட்னிப் பொடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?