By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து
தமிழகம்

சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து

Nagaraj
Last updated: May 25, 2026 10:50 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கொடைக்கானல்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்து.

கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கிவிட்டதால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கொடைக்கானல் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று முதல் மே 31 ஆம் தேதி வரை வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 4 சுற்றுலா தலங்களுக்கு கட்டணம் கிடையாது என்று திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் கொடைக்கானலும் ஒன்றாகும். கொடைக்கானல் முழுவதும் பசுமையான மரங்கள், மலர்கள், மலைச்சரிவுகள் மற்றும் குளிர்ச்சியான காற்று நிரம்பிய சூழல் காணப்படுவதால், வருடம் முழுவதும் இதமான காலநிலை நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் எப்போதும் வருகை தருகின்றனர்.

இருப்பினும், குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள கோடைக்காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்படுகின்றனர். ஏனென்றால், இந்த மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைக்கக் கூடிய காலம். மேலும் கொடைக்கானலை பொறுத்த வரை சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன.

குறிப்பாக கொடைக்கானல் ஏரி, குணா குகை, பைன் மரக் காடுகள், பில்லர் ஆக், மோயர் சதுக்கம் போன்ற பகுதிகள் சுற்றுலா பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கிறது.

கொடைக்கானலில் உள்ள அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் தான் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாயுடுபுரம், மூஞ்சிகள், ஏரிச்சாலை, செண்பகனூர் போன்ற பகுதிகளீல் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மலைச்சாலைகளில் பல மணி நேரங்களாக வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

இதையடுத்து, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல 5 இடங்களில் நுழைவு சீட்டு பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், 4 இடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 31 ஆம் தேதி வரை மொத்த 7 நாட்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என்று திண்டுக்கல் மாவட்டச் ஆட்சியர் சரவணன் அறிவித்து இருக்கிறார்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, பில்லர் ராக், பைன் மரக் காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் ஆகிய 4 சுற்றுலாப் பகுதிகளுக்கு மட்டுமே அனுமதி இலவசம், அதாவது கட்டணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்

You Might Also Like

முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!

எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு

வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??

உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்

இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்

TAGGED:cancellationEntry Feeforest departmentGuna KukaiKodaikanalPillar RockPine Forestகுணாகுகைகொடைக்கானல்நுழைவு கட்டணம்பில்லர் ராக்பைன் மரக்காடுகள்ரத்துவனத்துறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?