உக்ரைன் : இனி அமெரிக்கா உதவாது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தரிவித்துள்ளார்.
அமெரிக்கா இனி நம்முடைய பாதுகாப்புக்கு உதவாது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ரஷ்யாவை எதிர்கொள்ள நமக்கு பாதுகாப்பு அவசியம். எனவே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு என்று தனி பொது ராணுவத்தை உருவாக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது. இனி அமெரிக்காவை நம்பியிருக்க முடியாது” என கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வக்ரைனில் உள்ள அணு உலை மீது ட்ரோன் தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.