By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பெண்களில் மாரடைப்பிற்கு முன் வெளிப்படும் முக்கியமான அறிகுறிகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > பெண்களில் மாரடைப்பிற்கு முன் வெளிப்படும் முக்கியமான அறிகுறிகள்
மகளிர் செய்திகள்`

பெண்களில் மாரடைப்பிற்கு முன் வெளிப்படும் முக்கியமான அறிகுறிகள்

admin
Last updated: February 26, 2025 11:58 am
By admin 2 Min Read
Share
SHARE

மாரடைப்பு என்பது உலகளவில் பலரை பாதிக்கும் உயிருக்கு ஆபத்தான மருத்துவ அவசர நிலையாகும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு முன்பே சில முக்கியமான அறிகுறிகள் வெளிப்படும். ஆய்வுகளில், 95% பெண்கள் தங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் புதிய அல்லது வித்தியாசமான அறிகுறிகளை சந்தித்ததாக கூறியுள்ளனர். ஆனால், மாரடைப்பு வந்தபிறகு அவர்கள் அனுபவித்த அறிகுறிகள் மறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதலில், காரணமின்றி ஏற்படும் அசாதாரண சோர்வு  பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். போதுமான ஓய்வு எடுத்தாலும், வழக்கமான செயல்பாடுகளில் கூட அதிக சோர்வு ஏற்படலாம். இதயத்திற்கான ரத்த ஓட்டம் குறையும் போது, உடல் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அதிக ஆற்றலை செலுத்தும், இது பெரும் சோர்வாக உணர செய்யும். மேலும், மார்பில் இறுக்கம், பாரம் அல்லது ஏதோ நெருக்கமான உணர்வு உருவாகும். சிலருக்கு முழுமையான வலியில்லாமல், சற்று தடுமாறும் உணர்வு மட்டும் இருக்கலாம்.

 மேலே கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தொடர்ந்து அனுபவித்தால், மருத்துவரிடம் உடனடியாக செல்வது மிக முக்கியம். வழக்கத்திற்கு மாறாக உடலில் ஏற்படும் லேசான அல்லது அவ்வப்போது ஏற்படும் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள், ஏனெனில் அவை மிகவும் தீவிரமான பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.

மனபதற்றம் மற்றும் ஊடுருவும் பயம் மாரடைப்பு முன்னோட்ட அறிகுறியாக இருக்கும். சில பெண்கள் எந்த காரணமும் இல்லாமல் அதிகம் பதட்டமடைந்து, பலசில நேரங்களில் திடீரென கவலையுடன் இருக்கிறார்கள். இது உடலின் உட்புற மாற்றங்களுக்கான ஒரு எச்சரிக்கை ஆக இருக்கலாம். சரியாக தூங்க முடியாமல் போவது, இரவில் பலமுறை விழித்தெழுவது மற்றும் தூக்கத்தில் ஏதோ தவறாக இருப்பதை உணர்வது கூட இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சு விடுவதில் தடை ஏற்படுவது முக்கியமான எச்சரிக்கையாகும். லேசான செயல்பாடுகளுக்கும் கூட மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதய செயல்பாடு பாதிக்கப்படும்போது, நுரையீரலில் திரவம் தேங்கலாம், இது சுவாசத்தை கடினமாக்கும். அதேசமயம், உடலின் கீழ் பாகங்களில், குறிப்பாக பாதங்களில் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் காணப்படலாம். இதய செயல்பாடு சரியாக நடக்காததால், உடலில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படலாம்.

இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி தொடர்ச்சியாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். லேசான என்று கருதப்படும் மாற்றங்களையும் கவனமாக பார்ப்பது மாரடைப்பு போன்ற பெரிய பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.

You Might Also Like

குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுப்பது… உங்களுக்கான விளக்கம்

இயற்கையால் மக்களுக்கு அளிக்கப்பட்ட அமிர்தம் தேன்

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் தயிர் ஃபேஸ் பேக்!

பெண்கள் மனதில் இடம்பிடிக்க வைக்கும் ஆண்களின் செயல்கள்!!

பெண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கை ஏற்பட்ட காரணங்கள் என்ன ?

TAGGED:Heart Attackladieswomenமருத்துவ அவசர நிலைமாரடைப்புவீக்கம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?