By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு துப்பாக்கி பாதுகாப்பு: வெளிநாட்டு யூடியூபரின் வீடியோவில் அதிர்ச்சி தகவல்
    2 Min Read
    டிரம்ப் – புதின் மீதான கடும் விமர்சனம்: உக்ரைன் போர் சூடு பிடிப்பு
    1 Min Read
    2025-இல் கொரோனாவும் சுனாமியும் வருகிறதா? மக்கள் பதட்டம்
    1 Min Read
    இந்தியாவில் தங்கம் விலை ஏற்றம் – பாகிஸ்தானில் விலை சரிவாகும் விசித்திர நிலை!
    2 Min Read
    ரஷ்ய அதிபர் தீயுடன் விளையாடுகிறார் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    முகக்கவசம் அணிவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம்..!!
    1 Min Read
    உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – முக்கிய பரிந்துரை
    1 Min Read
    AI காரணமாக 8,000 பேரை பணிநீக்கம் செய்ய IBM திட்டம்..!!
    1 Min Read
    நாட்டின் 5-வது தலைமுறை போர் விமானங்களை தயாரிப்பதற்கு ஒப்புதல்..!!
    1 Min Read
    ஜம்மு-காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது: முதல்வர் உமர் அப்துல்லா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உங்களுக்கு திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரம் செய்து பாருங்கள்!!!
    1 Min Read
    பொசுக்கென்று கோபம் கொள்ளும் குழந்தையை கையாள்வது எப்படி?
    2 Min Read
    உங்கள் நட்பை பலப்படுத்த சில யோசனைகள்…
    1 Min Read
    குழந்தைகளின் மீது உங்கள் எண்ணத்தை திணிக்காதீர்கள்
    1 Min Read
    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மக்கும் தன்மை கொண்ட ‘பயோ பைகளில்’ விற்கப்படும் பிரசாதம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உயரமான தொங்கு பாலத்தை கட்டியுள்ள சீனா…!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > உயரமான தொங்கு பாலத்தை கட்டியுள்ள சீனா…!!
உலகம்

உயரமான தொங்கு பாலத்தை கட்டியுள்ள சீனா…!!

Banu Priya
Last updated: April 13, 2025 1:32 pm
By Banu Priya 1 Min Read
Share
SHARE

பெய்ஜிங்: சீனாவின் Guizhou மாகாணத்தில் கட்டப்பட்டு வரும் தொங்கு பாலம் Huajiang Canyon பள்ளத்தாக்கில் பாயும் Beiban ஆற்றைக் கடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரூ.2200 கோடி செலவில் நடைபெற்று வரும் இந்த பணி 2200 கோடியில் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த தொங்கு பாலம் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இரண்டு மைல் நீளமுள்ள இந்தப் பாலம் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 200 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது 2050 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் எஃகு கட்டமைப்புகள் சுமார் 22,000 மெட்ரிக் டன் எடையுள்ளதாகவும், மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமானதாகவும் கூறப்படுகிறது.

பயண நேரத்தை 1 மணி நேரத்தில் இருந்து 1 நிமிடமாக குறைக்கும் வகையில் பாலம் கட்டப்படுகிறது. Huajiang Canyon சஸ்பென்ஷன் பாலம் திறக்கப்படும் போது, ​​அது உலகின் மிக உயரமான பாலமாக இருக்கும். டியூஜ் பாலம் ஏற்கனவே இதே பகுதியில் அமைந்துள்ளது. இது தற்போது உலகின் மிக உயரமான பாலமாக உள்ளது. இந்த பாலம் 883 அடி உயரம் கொண்டது. அந்த சாதனையை சீனா மீண்டும் முறியடிக்க உள்ளது.

You Might Also Like

பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு துப்பாக்கி பாதுகாப்பு: வெளிநாட்டு யூடியூபரின் வீடியோவில் அதிர்ச்சி தகவல்

டிரம்ப் – புதின் மீதான கடும் விமர்சனம்: உக்ரைன் போர் சூடு பிடிப்பு

2025-இல் கொரோனாவும் சுனாமியும் வருகிறதா? மக்கள் பதட்டம்

இந்தியாவில் தங்கம் விலை ஏற்றம் – பாகிஸ்தானில் விலை சரிவாகும் விசித்திர நிலை!

ரஷ்ய அதிபர் தீயுடன் விளையாடுகிறார் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை

TAGGED:bridgeChinaSuspensionஈபிள் கோபுரம்ஜூன் மாதம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
ஆன்மீகம்

செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட பச்சைக்கற்பூரம் பற்றி தெரிந்து கொள்வோம்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?