By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் அதிரடி நடவடிக்கை இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 2 பேரை தூக்கிலிட்டது
    1 Min Read
    மக்களுக்காக நான் திரும்புவேன் – ஷேக் ஹசீனா உறுதி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தொடை சதையை குறைக்க சில எளிய பயிற்சிகள் உங்களுக்காக!!!
    2 Min Read
    சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்ன செய்யணும்!!! இதோ உங்களுக்காக!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எந்த அபிஷேகத்திற்கு என்ன பலன்? தெரியுமா உங்களுக்கு!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > எந்த அபிஷேகத்திற்கு என்ன பலன்? தெரியுமா உங்களுக்கு!!!
ஆன்மீகம்

எந்த அபிஷேகத்திற்கு என்ன பலன்? தெரியுமா உங்களுக்கு!!!

Nagaraj
Last updated: August 5, 2026 11:15 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: சாஸ்தாவுக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்க வல்லது. என்ன அபிஷேகங்கள் எதற்கு என்று தெரிந்து கொள்வோம்.

தைலாபிஷேகம்- வியாதிகளை நாசம் செய்யும்.திரவியப்பொடி, மஞ்சள்பொடி,அரிசிமா பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிஷேக பொடிகள்- கடன் நிவாரணத்தை அளிக்கும்.பஞ்சகவ்யம்-ஞானம் அருளும்.பஞ்சாமிர்தம்-ஆயுள் விருத்தியை அளிக்கும்.பசும்பால்-செல்வ வளத்தை அளிக்கும்.தயிர் அபிஷேகம்-தேக புஷ்டியையும் ஆரோக்கியத்தையும் அருளும்.நெய் அபிஷேகம்- நோயற்ற வாழ்வு தரும்.தேன் அபிஷேகம்- இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.

கரும்பஞ்சாறு -வம்ச விருத்தி உண்டாகும்.பழச்சாறுகள்-தோற்றப்பொலிவைத் தரும்.இளநீர்-சத்புத்ர பேற்றையும் பெரும் வித்யையையும் அளிக்கும்.சந்தன அபிஷேகம்- தான்ய லாபத்தையும் தேக சௌக்கியத்தையும் அளிக்கும்.விபூதி அபிஷேகம்- ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் அளிக்கும்.

புஷ்போதக அபிஷேகம்-ராஜ பதவியை அளிக்கும். இதுபற்றி தெரிந்து அதன்படி தங்களின் வேண்டுதல் எதுவோ அதற்கு உண்டான அபிஷேகத்தை செய்து அருள் பெற்று நலம்பெற்று வாழுங்கள்.

You Might Also Like

செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட பச்சைக்கற்பூரம் பற்றி தெரிந்து கொள்வோம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

தீமைகளிலிருந்து பாதுகாக்கும் இரும்பு கவசமாக விளங்கும் விபூதி

TAGGED:get wellmuktisandalwood abhishekamtilapishekamvibhuti abhishekamசந்தன அபிஷேகம்தைலாபிஷேகம்நலம் பெற்றுமுக்திவிபூதி அபிஷேகம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?