By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நேபாளத்தை புரட்டிய காட்டாற்று வெள்ளம்: 600-ஐ நெருங்கும் பலி; 2,500 பேர் மாயம்
    1 Min Read
    நீல நண்டுகளை வேட்டையாட கடலில் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குஞ்சுகள்: இத்தாலியின் அதிரடி முயற்சி
    1 Min Read
    வெனிசுலா எண்ணெயில் அமெரிக்காவின் ‘மெகா’ ஒப்பந்தம்: 55% உற்பத்தி கட்டுப்பாடு?
    1 Min Read
    உடல்கள் குவிந்ததால் திணறும் நேபாளம்: இறந்தவர்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு
    1 Min Read
    72 மணி நேரத்தில் உடையக்கூடும் தற்காலிக ஏரி: நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நோக்கி மோடி பயணம்: எரிசக்தி முதல் பாதுகாப்பு வரை முக்கிய பேச்சுவார்த்தை
    1 Min Read
    நேபாளத்துக்கு இந்தியாவின் நிவாரண கரம்: 10 டன் பேரிடர் உதவிப் பொருட்களுடன் புறப்பட்ட விமானப்படை விமானம்
    1 Min Read
    திருநங்கைக்கு சபரிமலை தரிசனம் மறுப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு
    1 Min Read
    நேபாள வெள்ளம்: இந்தியர்களை தொடர்புகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
    1 Min Read
    வாகன முகப்பு விளக்குகளின் பிரகாசத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “என்னைப் பற்றியும் லாட்டரி தொழில் பற்றியும் பேசாதீர்கள்” – ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது?
    1 Min Read
    ஆவணி சுபமுகூர்த்த நாள்: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் – பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு
    1 Min Read
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு: சென்னை வந்ததும் உறவினர்கள் நெகிழ்ச்சி வரவேற்பு
    1 Min Read
    சொரசொரப்பாக உள்ள உங்கள் கைகள் மிருது தன்மை பெற செம டிப்ஸ்!
    1 Min Read
    பித்தத்தால் அவதியா… ஆறு புதினா இலைகள் போதும்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பணக்கஷ்டம், மன கஷ்டத்தை போக்கும் வல்லமை கொண்ட துளசி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > பணக்கஷ்டம், மன கஷ்டத்தை போக்கும் வல்லமை கொண்ட துளசி
ஆன்மீகம்

பணக்கஷ்டம், மன கஷ்டத்தை போக்கும் வல்லமை கொண்ட துளசி

Nagaraj
Last updated: August 31, 2026 7:28 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: ஒரே ஒரு துளசி இலையை வைத்து பலவிதமான பலன்களை கொடுக்க கூடிய, பல பரிகாரங்களை தெரிந்து கொள்வோம். மகாலட்சுமி அம்சம் கொண்ட விஷ்ணு பகவானின் அம்சம் கொண்ட இந்த துளசி இலை எந்த இடத்தில் இருக்கின்றதோ, அந்த இடத்தில் எந்த ஒரு கெட்டதும் நெருங்காது.

மகாலட்சுமி அம்சம் நிறைந்திருக்கும் அந்த இடத்திற்கே ஒரு பிரகாசமான வெளிச்சம் கிடைக்கும். கஷ்டங்கள் தீர, மனபாரம் குறைய, பண பிரச்சனையில் இருந்து விடுபட, வரக்கூடிய கெடுதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, துளசி இலையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். என்ன கவலை என்றே தெரியவில்லை. மனது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. இரவு படுத்தால் தூக்கம் இல்லை.

மன அழுத்தத்திலிருந்து விடுபட துளசி இலையை எப்படி பயன்படுத்துவது. நகம் படாமல் துளசி இலையை, செடியிலிருந்து பறித்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று இலை. உங்கள் சௌகரியம். இத்தனை இலைகள் என்ற கணக்கு கிடையாது. துளசி இலைகளை உள்ளங்கைகளில் வைத்து கசக்கினால் அதிலிருந்து நல்ல வாசம் வெளிவரும். வாசம் நிறைந்த இந்த துளசி இலையை பெண்களாக இருந்தால் தலையில் சூடிக்கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் சிறிது நேரம் காதின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வாசம் அப்படியே உங்களுடைய மூக்கிற்கு நிச்சயம் வரும்.

இரவு இப்படி வைத்துக்கொண்டு அப்படியே தூங்க செல்லலாம். அப்படி இல்லை என்றால் கசக்கிய இலைகளை ஒரு வெள்ளை காட்டன் துணியில் வைத்து சிறிய முடிச்சாக கட்டி தலையணைக்கு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வாசம் வெளிவரும் படி பார்த்துக் கொள்ளுங்கள். தலையணைக்கு அடியில் வைத்து மூடி வாசத்தை வெளிவராமல் செய்யக்கூடாது.

இப்படி செய்தால் மனபாரம் குறையும். திடீரென்று ஒரு நல்ல காரியத்திற்காக வெளியே செல்கின்றோம். அந்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு நகம் படாமல் இரண்டு துளசி இலைகளை பறித்து உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது இந்த துளசி இலை உங்களுடைய உடம்பை உரசும் படி வைக்க வேண்டும்.

பேப்பரில் மடித்து பாக்கெட்டில் எல்லாம் வைக்க கூடாது. உங்களுடைய கையில் வைத்துக் கொள்ளலாம். அல்லது சட்டைக்கு உள்பக்கத்தில் கூட வைத்துக் கொள்ளலாம். ஆடைக்கு உள்ளே மறைத்து வைத்துக் கொள்ளுங்கள். துளசி உங்கள் உடம்போடு உரசி இருக்க, முயற்சிகள் வெற்றியைத் தரும்.

சில விஷயங்களுக்கு நமக்கு நேரம் காலம் பார்க்காமல் அப்பாயின்மென்ட் கிடைத்துவிடும். ராகு காலம் எமகண்ட நேரத்தில் நல்ல விஷயங்களை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். கெட்ட நேரத்திலும் நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், அதாவது ராகுகால எமகண்டதில் நல்ல காரியத்திற்கு கிளம்ப வேண்டும், ட்ரைன் புக் பண்ணிட்டோம், பஸ் புக் பண்ணிட்டோம் என்றால் அந்த சமயம் நீங்கள் வெளியே கிளம்பும்போது இரண்டு துளசி இலைகளை உங்களோடு எடுத்துச் சென்றால் எதிர்மறையான பிரச்சனைகள் எதுவும் வந்து உங்கள் நல்ல காரியத்தை தடுத்து நிறுத்தாது.

தொடர்ந்து பண கஷ்டம் இருக்கிறது. வீட்டில் பணத்தை வைத்தால் அது வீண்விரயம் ஆகிறது என்றால், துளசியிலேயே எப்படி பயன்படுத்துவது. நகம் படாமல் துளசி இலையை பறித்து அதை லேசாக கசக்கினால் வாசம் வரும். அந்த இலையோடு ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து பணம் வைக்கும் பெட்டி, பணம் வைக்கும் பர்ஸ், எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வைக்கலாம்.

 

You Might Also Like

தீப்பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்ற கனவின் பயன்கள்

வீட்டில் சரியான இடத்தில்தான் பூஜை அறையை அமைக்க என்ன செய்யணும்!!!

ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து பிரார்த்தனை செய்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்

முக்கியத்துவம் நிறைந்த நன்மை பயக்கும் தானங்கள்

கொள்ளைக் கொள்ளும் சின்ன கண்ணனின் அழகை உயர்த்தும் மயில் இறகு!!!

TAGGED:cotton clothgreen camphormoney troubleTulsiwasteகாட்டன் துணிதுளசிபச்சை கற்பூரம்பணக்கஷ்டம்வீண் விரயம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?