அஸ்வினி: நீங்கள் நல்ல செய்தியை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள்.
பரணி: வசீகரமான பேச்சால் அனைவரையும் வசியப்படுத்துவீர்கள்.
கார்த்திகை: உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.
ரோகிணி: பொருளாதார முன்னேற்றம், தொழிலுக்கு உதவும்.
மிருகசீரிடம்: பித்தப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
திருவாதிரை: பெரியோரின் ஆசியால் நல்ல காரியம் நடக்கும்.
புனர்பூசம்: மங்கல நிகழ்ச்சிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
பூசம்: இயந்திரங்கள் பழுது, தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும்.
ஆயில்யம்: புத்திசாலித்தனத்தால் புதிய முயற்சியில் இறங்குவீர்கள்.
மகம்: உழைப்பு மூலம் உயர்வை அடைவீர்கள்.
பூரம்: காத்திருக்கும் இளைஞர்களுக்கு காதல் கைகூடும்.
உத்திரம்: சூடான வார்த்தைகளால் சுற்றத்தாரின் பகை உண்டாகும்.
அஸ்தம்: இதமான வார்த்தைகளால் காரியம் சாதிப்பீர்கள்.
சித்திரை: மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படமாட்டீர்கள்.
சுவாதி: குடும்பத்தினருடன் ஆலய வழிபாடு செய்வீர்கள்.
விசாகம்: அரசாங்க வேலைகள் தடையின்றி நடக்கும்.
அனுஷம்: நண்பர்களின் உதவியால் நல்லது நடக்கும்.
கேட்டை: ஆடம்பரமாக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.
பூராடம்: அலங்காரப் பொருட்கள் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.
உத்திராடம்: காத்திருந்த அரசு வேலை கிடைக்கும்.
திருவோணம்: தாயார் வழிச் சொத்துகள் தக்க சமயத்தில் உதவும்.
அவிட்டம்: பிடிவாதமாக நின்று காரியத்தைச் சாதிப்பீர்கள்.
சதயம்: ஆன்மீகவாதிகளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும்.
பூரட்டாதி: மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
உத்திரட்டாதி: வங்கிக் கடனுதவி வியாபாரத்திற்கு உதவும்.
ரேவதி: வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் – மார்ச் 31, 2025

Leave a comment