May 17, 2024

CHIEF EDITOR

நாளை மாலை 5 மணி… காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

சென்னை: வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி...

முலாம் பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: பழக்கடைகளிலும் சாலையோர கடைகளிலும் தர்பூசணிக்கு அடுத்தபடியாக அதிகம் காணப்படக்கூடிய ஒரு பழம் முலாம்பழம். இதன் மற்றொரு பெயர் கிர்ணி பழம். முலாம் பழத்தின் பூர்வீகம் பெர்சியா...

புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்கான பிரபலமான மூலிகை மருந்து

சென்னை: மிகவும் மோசமான அளவிற்கு மனிதனை அடிமைப்படுத்தும் பழக்கங்களில் ஒன்றாக சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பவர்கள் புகையிலை மற்றும் நிக்கோடினுக்கு அடிமையாகாமல் இருப்பது மிகவும்...

சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் கத்திரிக்காய்

சென்னை: கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலுக்கு ஊட்டம் தருகின்ற அனைத்து விட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன. கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும்...

ராகுல் காந்தி பாதயாத்திரையில் பங்கேற்கிறாரா கமல்ஹாசன்?

சென்னை: கமலும் பாதயாத்திரையில் பங்கேற்பாரா? பாரத் ஜோடோ எனப்படும் இந்திய ஒற்றுமை என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர்...

சீனாவில் மீண்டும் புதியதாக 2,097 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

சீனா: கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த...

தடுப்பூசி எண்ணிக்கை 220 கோடி என்ற அளவை எட்டியது

புதுடில்லி: உலகம் முழுவதும் கொரோனா பல அலைகளாக பரவி, பாதிப்பு ஏற்படுத்தியதில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி போனது. சர்வதேச அளவில்...

வரும் 22ம் தேதி வரை மிதமான மழை பெய்யுமாம்

சென்னை: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மேதுவாக நகரக்கூடும். இதன்...

ட்விட்டர் தலைவர் பதவியில் தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமா? விலக வேண்டுமா? எலான் மஸ்க் கருத்து கேட்பு

புதுடில்லி: ட்விட்டர் எலான் மஸ்க் கைவசம் வந்ததும் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறார். இதனை அடுத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துக்கும் கடும் விமர்சனத்துக்கு...

சூறாவளி காற்று வீசக்கூடும்… மீனவர்களே எச்சரிக்கை

சென்னை: சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]