இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று சிறைக்கும் சென்றவர்தான் மறைமலை அடிகள்
சென்னை: கடுமையானத் தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயத் தமிழை பயன்படுத்திய மறைமலை அடிகள் இந்தி மொழி எதிர்ப்புப்...