June 17, 2024

Periyasamy

பாரா செய்லிங்கில் பறந்து 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

சென்னை : லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவின் அவசியத்தை உணர்த்தும் வகையில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், திருவான்மியூர் கடற்கரையில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு...

வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கடலூர்: வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூஷ நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக,...

போலீசார் தபால் வாக்கு செலுத்த இன்று கடைசி நாள்

சென்னை: சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார்  தபால் வாக்கு செலுத்த இன்று (ஏப்.13) கடைசி நாளாகும். மக்களவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் வட சென்னையில்...

நம்மிடம் இருப்பவை எல்லாம் கொடிகளும், கொள்கைகளும் தான்:ராமதாஸ்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தேர்தல் களத்தில் வெற்றி பெற,அனைத்தையும்விட அவசிய தேவை கோடிகள்தான் என்பதுதமிழகத்தில் கடந்த சில...

அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதியின் உறவினர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்

திருச்சி : திருச்சி மக்களவைத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகளை தடுக்க 81 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் திருச்சியில் உள்ள...

சூளகிரி அருகே சாலை, குடிநீர் வசதி கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், மேலுமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஓட்டையப்பன் கொட்டாய். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு, இக்கிராமத்தில் 50-க்கும் அதிகமான குடியிருப்புகளில் 300-க்கும் மேற்பட்டவர்கள்...

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,800 விற்பனை

சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி...

நீலகிரி: 6 மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில், முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய 13 அணைகள்...

ஐஎஸ்எல் கால்பந்து: மே 4-ம் தேதி இறுதிப் போட்டி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 10-வது சீசன் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மும்பை சிட்டி எப்சி, மோகன் பகான் எஸ்ஜி, ஒடிசா எப்சி, கோவா எப்சி,கேரளா பிளாஸ்டர்ஸ்...

நன்னாரி வேரின் மகத்துவம்

முடக்குவாதமும் நெருங்காது. மூளை செல்களை விரைவாக அழித்துவிடுவதில் இருந்து பாதுகாப்பதுடன், முதுமையில் வரக்கூடிய மறதி நோயான டிமென்சியா, அல்சைமர் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது இந்த வேர்கள்.. ஒற்றை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]