May 20, 2024

Periyasamy

சர்க்கரை, இதய நோய் உள்ளிட்ட 41 மருந்துகளின் விலை குறைப்பு

புதுடெல்லி: சர்க்கரை நோய், இதய நோய், கல்லீரல் நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் 41 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்...

மே 20ம் தேதி காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்தாண்டு வரும் 20ம்தேதி...

பழைய குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன்...

சந்திரமுகி படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா இல்லையாம் ..!!

திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்புக்கு பின் இவர் சினிமாவில்...

தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 5,800 பேர் புனித ஹஜ் பயணம்

சென்னை: இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 5,800 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தெரிவித்தார்....

சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரே மாதத்தில் 1.77 லட்சம் யூனிட் சூரிய ஒளி மின் உற்பத்தி

சென்னை: சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நிலவிய கடும் வெப்பத்தை பயன்படுத்தி சென்னை மாநகராட்சி 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது....

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனா அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பு :உறவை வலுப்படுத்த திட்டம்

பெய்ஜிங்: சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்ய ஜனாதிபதி...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து கணிசமாக அதிகரிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 900 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 3,500 கன அடியாக...

தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி: மின்சார வாரியம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை...

தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் 5வது நாளாக குவியல் குவியலாக நுரை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தொடர்ந்து நான்காவது நாட்களாக 500 கனஅடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டபோது, குவியல் குவியலாக நுரைப்பொங்கி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]