நடிகர் வெற்றி நடிக்கும் ‘Buried’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமூக வலைதளத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இதில் வெற்றியின் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தின் கதைக்களம் மற்றும் வெற்றியின் கதாபாத்திரம் குறித்து படக்குழு முழுமையான தகவல்களை வெளியிடாத நிலையில், ஃபர்ஸ்ட் லுக் படம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
