By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஒரே இரவில் உக்ரைனில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசிய ரஷ்யா..!!
    1 Min Read
    தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது…!!
    1 Min Read
    டிரினிடாட் மற்றும் டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா புனித நீர் பரிசளிப்பு..!!
    1 Min Read
    உக்ரைனுடனான போரை புடின் முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பில்லை: டொனால்ட் டிரம்ப்
    1 Min Read
    வான்வெளியை மீண்டும் திறந்த ஈரான்.. விமானங்கள் மீண்டும் தொடக்கம்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அமர்நாத் யாத்திரை: பனிலிங்கத்தை தரிசித்த 14,000 யாத்ரீகர்கள்..!!
    0 Min Read
    திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம்.. விரட்டும் பணியில் வனத்துறையினர்..!!
    1 Min Read
    பீகார் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் சேர விருப்பம்: ஓவைசி கட்சி கடிதம்
    1 Min Read
    3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவல்..!!
    1 Min Read
    ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: பவன் கல்யாண் உறுதி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இதமான சாரல் மழை, வால்பாறைக்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் ..!!
    1 Min Read
    ககன்யான் மிஷன் எஞ்சின் கட்டம் 4 சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்
    1 Min Read
    திருச்செந்தூர் கும்பாபிஷேகம், திராவிட ஆட்சி முறையின் ஆன்மீகப் புரட்சியில் ஒரு மைல்கல்லாக இருக்கும்: அமைச்சர் சேகர்பாபு
    4 Min Read
    ஓலா, ஊபர் கட்டண உயர்வுக்கான அனுமதியை திரும்பப் பெற கோரிக்கை
    1 Min Read
    க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அனிருத் ஜெராக்ஸ் போல் இருக்கும் நபர் புகைப்படம் வைரல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > அனிருத் ஜெராக்ஸ் போல் இருக்கும் நபர் புகைப்படம் வைரல்
சினிமா

அனிருத் ஜெராக்ஸ் போல் இருக்கும் நபர் புகைப்படம் வைரல்

Nagaraj
Last updated: November 30, 2024 6:49 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அச்சு அசல் அனிருத் போலவே இருக்கும் நபர் புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க. இப்போது இணையத்தில் இந்த புகைப்படம்தான் அதிகம் வைரலாகி வருகிறது.

இன்றைய தேதியில் இந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத். எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான், யுவன் வரிசையில் இன்று அனிருத் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படம் என்றாலே, அனிருத் இசை தான் ஒலிக்கிறது.

நம்பர் 1 இசையமைப்பாளர் என கூறப்படும் அனிருத், ஒரு படத்திற்காக ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
ஒருவரை போல் உலகில் ஏழு நபர்கள் இருப்பார்கள் என்று சொல்வார்கள். அப்படி தான் தற்போது அனிருத் போலவே இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளிவந்து, அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், ஷாக்காகி வருகிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

You Might Also Like

‘பிரேமலு’ இயக்குனர் இயக்கும் படத்தில் நிவின் பாலி ..!!

வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்: விக்ரம் பிரபு..!!

ரஜினிகாந்த் ‘பாபநாசம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்: இயக்குனர் ஜீத்து ஜோசப் தகவல்

திரைப்பட விமர்சனம்: பறந்து போ..!!

ஒரு இயக்குனரை அவரது கடந்த கால தோல்விகளை வைத்து நான் மதிப்பிடுவதில்லை: விஜய் சேதுபதி

TAGGED:AnirudhPhotoPrint OriginalSeven Peoplewebஅச்சு அசல்அனிருத்இணையம்ஏழு நபர்கள்புகைப்படம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

இதமான சாரல் மழை, வால்பாறைக்கு குவிந்த சுற்றுலாப் பயணிகள் ..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?