March 28, 2024

புகைப்படம்

ஷாருக்கானுடன் ரிங்கு சிங்கின் குடும்ப புகைப்படம் வைரல்!

ஐபிஎல் தொடரிலும் இந்திய டி20 அணியிலும் தனது அற்புதமான பேட்டிங்கால் தனக்கென ஒரு பெயரையும் இடத்தையும் செதுக்கிய வளரும் நட்சத்திர பேட்ஸ்மேனும், வளர்ந்து வரும் ஃபினிஷருமான ரிங்கு...

மகன் மற்றும் குடும்பத்தினருடன் நடிகை மனோரமா எடுத்த புகைப்படம் வைரல்

சென்னை: நடிகை மனோரமா தனது மகன் பூபதியுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1950களில் இருந்து சினிமாவில் பயணிக்க துவங்கியவர் நடிகை...

அடுத்தக்கட்ட பைக் பயணத்தை தொடங்கி உள்ளாரா நடிகர் அஜித்?

சென்னை: நடிகர் அஜித் அடுத்தக்கட்ட பைக் பயணத்தை துவங்கி இருப்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் பைக்...

புகைப்படத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம்… டொவினோ தாமஸ் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: டொவினோ தாமஸ், சார்லி, கப்பி, மாயாநதி, லூசிபர், மின்னல் முரளி உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாரி 2 படத்தில் தனுஷ் வில்லனாக...

கவினின் 5வது படத்தை இயக்கும் டான்ஸ் மாஸ்டர் சதீஷ்

சென்னை: கவினின் 5-வது படமான கிஸ் படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின்.பாடல் காட்சி படப்பிடிப்பு நடந்துள்ளது என்று தகவல்கள்...

ஜாக்கி சானுக்கு 70 வயது ஆகப்போகிறதா…?புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா: ஹாலிவுட் படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஜனரஞ்சகமாகாத காலத்திலேயே பல 90’ஸ் கிட்ஸூக்குப் ஆதர்ச ஆக்‌ஷன் நாயகனாக இருந்தவர் நடிகர் ஜாக்கி சான். சிக்ஸ் பேக்...

வேட்டையன் படத்தில் நடித்த அனுபவம்… நடிகை ரித்திகா சிங் தகவல்

சென்னை: வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை ரித்திகா சிங் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப்...

விஜய்யின் கையெழுத்திட்ட போனின் புகைப்படத்தை வெளியிட்ட பாடகர் கிரிஷ்

சென்னை: பின்னணி பாடகர் கிரிஷ் நடிகர் விஜய் கையெழுத்திட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் 'லவ் யூ அண்ணா' #GOAT என பதிவிட்டுள்ளார். பின்னணி பாடகரான...

காவலர் பணிக்கான அனுமதி சீட்டில் சன்னி லியோன் புகைப்படம்

உத்தரபிரதேசம்: உத்தர பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காவலர் பணிக்கான காலியிடங்களுக்கு ஆள் சேர்க்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு அனுமதி சீட்டில், பிரபல இந்தி...

நடிகர் ராம்கியுடன் குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஜய் உள்ள புகைப்படம்

சென்னை: நடிகர் ராம்கி நடித்த இது எங்கள் நீதி படத்தில் அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஜய் நடித்த புகைப்படம் இப்போது செம வைரலாகி வருகிறது. 90ஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]