By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அமரன் படத்துக்கு வந்த சோதனை .. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் புகார்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > அமரன் படத்துக்கு வந்த சோதனை .. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் புகார்..!!
சினிமா

அமரன் படத்துக்கு வந்த சோதனை .. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் புகார்..!!

admin
Last updated: November 23, 2024 12:28 pm
By admin 1 Min Read
Share
SHARE

 ‘அமரன்’ படத்தின் ஒரு காட்சியில், சாய் பல்லவி சிவகார்த்திகேயனிடம் தனது தொலைபேசி எண்ணை எழுதி வைத்துள்ளார். படத்துக்குப் பயன்படுத்திய தொலைபேசி எண்ணாக இருந்தாலும் ரசிகர்கள் ‘சும்மா’ இருப்பார்களா? அந்த எண்ணை குறித்து வைத்து சாய் பல்லவிக்கு போன் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்த எண் சென்னையைச் சேர்ந்த வி.வி. வாகீசனுக்கு சொந்தமானது.

அமரன்” படத்திற்கு வந்த சோதனை.. ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு இளைஞர் புகார்.  | Etamilnews

ஆர்வத்தின் காரணமாக, சாய் பல்லவி எடுப்பார் என்று நினைத்த ரசிகர்கள், வாகீசனுக்கு போன் போட்டு அவரை படுத்தி எடுத்துவிட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த வாகீசன், படக்குழுவினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 1 கோடியே 10 லட்சம் ரூபாய் கேட்டு படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். லிங்குசாமியின் ‘சண்டக்கோழி’ படம் வெளியானபோது இயக்குநர் வசந்தபாலன் படக்குழுவினரை வாழ்த்தி குறுஞ்செய்தி அனுப்பினார். படத்தின் விளம்பரத்தில் ஒரு வாழ்த்துச் செய்தியுடன் அவரது தொடர்பு எண்ணும் தோன்றியதைத் தொடர்ந்து வந்த தொடர்ச்சியான அழைப்புகளால் வசந்தபாலன் திகைத்துப் போனார். இந்த ‘பிளாஷ்பேக்கை’ ஃபேஸ்புக்கில் நினைவுபடுத்திய வசந்தபாலன், ‘லிங்குவிடம் நஷ்டஈடு கேட்கலாம் போல…’ என்று கேலி செய்தார்!

You Might Also Like

10 நாட்களில் அட்டகாச வசூல் வேட்டை நடத்தியுள்ள தாய் கிழவி படம்

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்

ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்… ரிவைசிங் கமிட்டி படத்தை பார்க்கவில்லையாம்

நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை… லைலாவின் ஆதங்கம்

TAGGED:Amaranlegal noticenuisanceஅழைப்புகள்சட்ட நோட்டீஸ்ரசிகர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?