By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மீது அமெரிக்க அதிரடி நடக்குமா? டிரம்ப் விரைவில் தீர்மானம்
    1 Min Read
    ஈரான் இஸ்ரேலிய மருத்துவமனை மீது தாக்குதல்: நெதன்யாகு எச்சரிக்கை..!!
    2 Min Read
    மீண்டும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறையை தொடங்கிய அமெரிக்கா ..!!
    1 Min Read
    இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈரானில் இருந்து மிரட்டல்
    2 Min Read
    ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்: இந்திய மாணவர்கள் காயம், தணிக்கையற்ற தாக்குதலுக்கு கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜி7 உச்சிமாநாட்டில் மோடி வழங்கிய பாரம்பரிய பரிசுகள்
    1 Min Read
    ராகுலுக்கு புதிய அரசினர் பங்களா: சுனேரி பாக் இல்லத்திற்கு குடிபெயர்வு உறுதி
    1 Min Read
    சுபான்ஷூ சுக்லா குழுவின் விண்வெளிப் பயணம் மீண்டும் தடை:
    1 Min Read
    தடை செய்யப்பட்ட கிளஸ்டர் ஏவுகணையால் ஈரான் தாக்குதல்: இஸ்ரேலில் அதிர்ச்சி நிலை
    1 Min Read
    எரிசக்தி சந்தை சீராக உள்ளது: மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ராமதாஸ் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்க துரை. ரவிக்குமார் வலியுறுத்தல்.!!
    1 Min Read
    கிண்டியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்..!!
    2 Min Read
    புதுச்சேரியை ஆன்மீக தலமாக மாற்ற முயற்சிக்கிறோம்: லெப்டினன்ட் கவர்னர் தகவல்
    1 Min Read
    ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் வெளியீடு..!!
    1 Min Read
    பால புரஸ்கார் விருதுக்கு அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு ஒத்தி வைப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு ஒத்தி வைப்பு
சினிமா

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு ஒத்தி வைப்பு

Nagaraj
Last updated: January 18, 2025 3:58 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்காக இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, ரவி, ஆர்த்தி தம்பதியிடையே சமரச பேச்சுவார்த்தை முடிவடையவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, விவாகரத்து வழக்கு தொடர்பாக சமரச தீர்வு மையத்தில் ரவி, ஆர்த்தி இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ரவி மற்றும் ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் மறுவிசாரணை 18-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சமாதான பேச்சுவார்த்தைக்கு நடிகர் ரவி- ஆர்த்தி தம்பதி 3 முறை ஆஜராகி உள்ளனர். இதனால் இனி விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு விவாகரத்து வழக்கை அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You Might Also Like

இயக்குனர் விநாயக் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்

வருமானவரித்துறை சோதனையா? நடிகர் ஆர்யாவின் விளக்கம் என்ன?

கொடுத்த வாக்கை இன்றளவும் நடைமுறைப்படுத்தி வரும் நடிகர் சிவகார்த்திகேயன்

வெற்றியை உற்சாகத்தோடு கொண்டாடிய மெட்ராஸ் மேட்னி படக்குழுவினர்

குபேரா எப்படிப்பட்ட படம்… நடிகர் தனுஷ் கொடுத்த விளக்கம்

TAGGED:Actor Jayam Raviarthidivorcefamily courtLitigationஆர்த்திகுடும்பநல நீதிமன்றம்நடிகர் ஜெயம் ரவிவழக்குவிவாகரத்து
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

ராமதாஸ் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்க துரை. ரவிக்குமார் வலியுறுத்தல்.!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?