By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வதந்திகளுக்கு ஒரே ஒரு புகைப்படத்தை பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > வதந்திகளுக்கு ஒரே ஒரு புகைப்படத்தை பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா
சினிமா

வதந்திகளுக்கு ஒரே ஒரு புகைப்படத்தை பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா

Nagaraj
Last updated: February 8, 2026 6:18 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

மும்பை: அபிஷேக்கை பிரிகிறேனா? ஒரே பதிவில் தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐஸ்வர்யா ராய் லேட்டஸ்ட் குடும்ப போட்டோவை வெளியிட்டு அனைவரையும் வாயடைத்து விட்டார்.

பாலிவுட் திரையுலகின் முன்ணணி நட்சத்திரத் தம்பதிகளில் ஒருவர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய். இவர்களது காதல் கதை ஒரு சினிமா படத்தைப் போலவே சுவாரசியமானது.

இந்தியாவில் உலக அழகி என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவபர் ஐஸ்வர்யா ராய் தான். ‘தாய் அக்ஷர் பிரேம் கே’ (Dhaai Akshar Prem Ke) திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் இடையே நட்பு உருவானது.

பின்னர் ‘குச் நா கஹோ’ (Kuch Naa Kaho) படத்தில் இணைந்து பணியாற்றியபோது அந்த நட்பு மேலும் நெருக்கமானது. இறுதியாக, ‘உம்ராவ் ஜான்’ (Umrao Jaan) படப்பிடிப்பு தளத்தில் இவர்களது நட்பு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் இணைந்து ‘பண்டி அவுர் பப்ளி’, ‘குரு’, ‘தூம்-2’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு, 2011-ல் ஆராத்யா என்ற மகள் பிறந்தார். சமீபகாலமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின.

இதனிடையே, சமீபத்தில் அபிஷேக் பச்சனின் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ராய் பதிவிட்ட வாழ்த்துச் செய்தி, அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. “அன்பு பேபி பாப்பா 50-வது பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு மிகுந்த அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும். அன்பில் என்றும் ஜொலியுங்கள்…” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். இதற்குப் பல ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறை வேலைகளுக்கு மத்தியிலும், தனது மகள் ஆராத்யாவிற்கு நேரம் ஒதுக்குவதில் ஐஸ்வர்யா ராய் மிகவும் கவனமாக இருப்பார். பொது நிகழ்ச்சிகளிலும் விமான நிலையங்களிலும் தனது தாயின் கையைப் பிடித்துக்கொண்டு வரும் ஆராத்யாவின் புகைப்படங்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். குடும்பத்தின் மீதான பற்று மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு என இருவரிடமும் காணப்படும் ஒற்றுமைதான் இவர்களை ரசிகர்களுக்குப் பிடித்தமான ஜோடியாக மாற்றியுள்ளது.

You Might Also Like

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்

ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்… ரிவைசிங் கமிட்டி படத்தை பார்க்கவில்லையாம்

நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை… லைலாவின் ஆதங்கம்

லிவிங் டூ கெதர் குறித்து பிரபல நடிகை கூறிய கருத்தால் சர்ச்சை

TAGGED:airportAishwarya Raifamily photofanssolidarityஐஸ்வர்யா ராய்ஒற்றுமைகுடும்ப புகைப்படம்ரசிகர்கள்விமானநிலையம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?