சென்னை: பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்துக் கொண்டவர்ஷினி வெங்கட், ரசிகர்களை கவர்ந்து வந்தவர். தற்போது, ஜிம் உடையில் வொர்க்கவுட் செய்த தனது வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார். அந்த வீடியோவில், பின் பக்கம் முழுவதும் ஓபனாக இருப்பதை போன்ற உடை அணிந்திருந்தார்.

வர்ஷினி சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகிய ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சொகுசு கப்பலில் கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பயன்படுத்தி, ‘சொட்ட சொட்ட நனையுது’ படத்திலும் லீடு ரோலில் நடித்துள்ளார்.
இன்னொரு முக்கிய விஷயம், வர்ஷினி இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் சேவையை நீக்கி விட்டார். இதற்கான காரணமாக, சினிமா வாய்ப்புகள் பாதிக்கப்படுவதை அவர் நேரில் பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியீடு சமூக வலைதளங்களில் பரவியுள்ளதுடன், வர்ஷினியின் கட்டுமஸ்தான உடல் அமைப்பை பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால், ரசிகர்கள் மீண்டும் அவரது கவர்ச்சி வீடியோவை பார்த்து உற்சாகப்படுகின்றனர்.