By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்புவதை கட்டுப்படுத்தும் அமெரிக்கா: ராணுவ ஆதரவு குறித்து மறுஆய்வு
    1 Min Read
    ஈரான் அணு நடவடிக்கைகள் மீது அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    பராக் ஓபாமா கண்டனம்: டிரம்ப் மசோதாவுக்கு மக்கள் எதிர்க்க வலியுறுத்தல்
    1 Min Read
    ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா.. 500% வரி.. அமெரிக்கா ஒப்புதல்
    1 Min Read
    போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கானா தேசிய விருதை பெற்ற பிரதமர் மோடி: உலக தலைமைத்துவத்திற்கான அங்கீகாரம்
    1 Min Read
    கோவா-புனே விமானத்தில் ஜன்னல் கதவு திடீர் திறப்பு: பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலை வெடித்த விபத்தில் 38 பேர் பலி
    1 Min Read
    வாடகை டாக்சிகளுக்கான புதிய கட்டண விதிகள்: பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் மத்திய அரசின் புதிய விளக்கம்
    2 Min Read
    ஈரான் அதிரடி முடிவு: சர்வதேச அணுசக்தி முகமை உடனான ஒத்துழைப்பு நிறைவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    “பக்தியின் பெயரில் வேஷமிட்டு வன்மம் பரப்புபவர்கள் வளர்ச்சியை தாங்க முடியவில்லை”: முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
    1 Min Read
    தமிழகத்தில் நாளை (03-07-2025) பல மாவட்டங்களில் முழுநேர மின் தடை
    1 Min Read
    அஜித் குமார் மரண விவகாரம்: “ஒரு வார்த்தை ‘சாரி’ போதுமா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
    1 Min Read
    அஜித் குமார் வழக்கில் ப்ளூ சட்டை மாறன் கடும் கேள்விகளை எழுப்புகிறார்
    1 Min Read
    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குறித்து திமுகவினர் ஸ்டாலினிடம் வலியுறுத்தல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மஞ்சு வாரியர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > மஞ்சு வாரியர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!
சினிமா

மஞ்சு வாரியர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!

Periyasamy
Last updated: November 6, 2024 9:48 am
By Periyasamy 1 Min Read
Share
SHARE

மோகன்லால், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ் நடித்த ‘ஓடியன்’ படத்தை இயக்கியவர் ஸ்ரீகுமார் மேனன். பல கமர்ஷியல் படங்களையும் இயக்கியுள்ளார். நடிகை மஞ்சு வாரியர் அவர் மீது 2019-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். திருவனந்தபுரம் டிஜிபியிடம் நேரில் அளித்த புகாரில், ஸ்ரீகுமார் மேனன் சமூக வலைதளங்களில் தன்னையும் நண்பர்களையும் தொடர்ந்து அவமதிப்பதாகவும், உயிருக்கு பயப்படுவதாகவும் கூறியிருந்தார்.

HC quashes Manju Warrier's harassment case against filmmaker Sreekumar  Menon, questions stalking claims

அதற்கு பதிலளித்த ஸ்ரீகுமார் மேனன், “நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களால் பல அவமானங்களைச் சந்தித்துள்ளேன். உங்கள் புகாரை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்” என்றார். இது தொடர்பான வழக்கு திருச்சூர் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு மஞ்சு வாரியர் ஆஜராகவில்லை. ஆனால், அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

You Might Also Like

அஜித் நடித்த ‘ஏகே 64’ – தயாரிப்பு நிறுவனம் உறுதி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!

மாரி செல்வராஜ் இயக்கும் பைசன்… இயக்குநர் ராம் உருக்கமான பாராட்டு!

தீபாவளிக்கு சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

ஷாரிக் ஹாசனுக்கும் மரியா ஜெனிஃபருக்கும் மகன் பிறந்துள்ளார்! ரசிகர்கள் வாழ்த்து

மிருணாள் தாக்கூரின் இன்ஸ்டா வீடியோ வைரல்! ரசிகர்கள் கவர்ந்த நடனம்

TAGGED:complaintconstantdismissedசமூக வலைதளம்மஞ்சு வாரியர்வழக்கு தள்ளுபடி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
வர்த்தகம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரு கிராம் ரூ.9,105 – வெள்ளி விலையும் உயர்வு

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?