சென்னை: எம்பரான் திரைப்பட இயக்குனரும், நடிகருமான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 படங்களில் இணை தயாரிப்பாளராக பிருத்விராஜின் கணக்கு விவரம் குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவர் இணை தயாரிப்பாளராக இருந்த போது கிடைத்த வருமானம் தொடர்பான கணக்கு விவரங்களை கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிருத்விராஜ் ரூ. 40 கோடி வருமானம் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்த போது வசூலித்துள்ளார். இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது.