By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஒரே இரவில் உக்ரைனில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசிய ரஷ்யா..!!
    1 Min Read
    தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது…!!
    1 Min Read
    டிரினிடாட் மற்றும் டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா புனித நீர் பரிசளிப்பு..!!
    1 Min Read
    உக்ரைனுடனான போரை புடின் முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பில்லை: டொனால்ட் டிரம்ப்
    1 Min Read
    வான்வெளியை மீண்டும் திறந்த ஈரான்.. விமானங்கள் மீண்டும் தொடக்கம்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்யலாம்?
    2 Min Read
    மகிழ்ச்சியை மட்டும் எதிர்பார்ப்பது திருமண வாழ்க்கையா?
    2 Min Read
    மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பரவல்..!!
    2 Min Read
    வேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இழப்பீடு கோர முடியாது: உச்ச நீதிமன்றம்
    1 Min Read
    குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்கு அபராதம் இல்லை: இந்தியன் வங்கி..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை ஆன்லைனில் எளிதாகத் திறக்க பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய சேவை
    2 Min Read
    மதுரை முருகன் மாநாட்டில் நிகிதா பங்கேற்பு மற்றும் மோசடி விவகாரம்
    1 Min Read
    தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
    1 Min Read
    ரிதன்யா வழக்கில் காங்கிரஸ் தலையிடாது – பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தருவோம்: செல்வப்பெருந்தகை
    1 Min Read
    பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – தவெக தலைவர் விஜய் உறுதிபட அறிவிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அஜித் – சிவா கூட்டணியில் அடுத்த படம்: வெளியான தகவல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > அஜித் – சிவா கூட்டணியில் அடுத்த படம்: வெளியான தகவல்
சினிமா

அஜித் – சிவா கூட்டணியில் அடுத்த படம்: வெளியான தகவல்

Nagaraj
Last updated: November 16, 2024 11:24 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: கங்குவாவை தொடர்ந்து சிறுத்தை சிவா அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அஜித் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 2025-ம் ஆண்டு மே 1-ந் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சூர்யாவை வைத்து இயக்குநர் சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதன் 2ம் பாகம் 2026ல் எடுக்கப்படுமென தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “அடுத்ததாக கங்குவா 2 படம் அமையாது. அஜித்தின் அடுத்த படத்தினை சிவா இயக்கவுள்ளார். அந்தப் படம் முடிந்ததும் கங்குவா 2 படத்தை சிவா நிச்சயமாக இயக்குவார்” என்றார். சன் பிக்சர்ஸ் அஜித்தின் 64வது படத்தை தயாரிக்க உள்ளதாகவும் 2025 இறுதிக்குள் இதன் படப்பிடிப்பு முடிவடையுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் -சிவா கூட்டணியில் இது 5வது படமென்பது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

பறந்து போ படம்: ரசிகர்களின் பாராட்டுகள் மற்றும் விமர்சனங்கள்

ரஜினிகாந்த் வாழ்க்கையில் நடந்த ஒரு நினைவுகூறல் சம்பவம்

நடிகர் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் டீசர் எப்போ தெரியுமா?

‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்தார்… – ஜீத்து ஜோசப் பகிர்வு..!!

சினிமா உலகில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பது உண்மைதான்: இவானா அதிர்ச்சி

TAGGED:AjithAllianceGanguwaInformationnew movieProducersivaஅஜித்கங்குவாகூட்டணிசிவாதகவல்தயாரிப்பாளர்புதிய படம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

பறந்து போ படம்: ரசிகர்களின் பாராட்டுகள் மற்றும் விமர்சனங்கள்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?