By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான்
    1 Min Read
    எதிரிக்கப்பல்களை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஹார்முஸை கடந்து செல்லலாம்… ஈரான் அறிவிப்பு
    1 Min Read
    உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்
    1 Min Read
    ஹெஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்
    0 Min Read
    ரூ.100 கோடி மதிப்பிலான 250 கிலோ கொக்கைன் கடத்தி வந்த 6 பேர் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கடும் வெயில்… கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
    1 Min Read
    விமானங்களில் குறைந்தது 60 சதவீத இருக்கைகளுக்கு சீட் தேர்வு கட்டணம் கூடாது என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
    1 Min Read
    மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு உதவ சாக்‌ஷம் செயலி அறிமுகம்
    1 Min Read
    ரீல்ஸ் எடுக்கும் போது விபரீதம்… துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வாலிபர் பலி
    1 Min Read
    அனைத்து வீட்டு உபயோக எல்.பி.ஜி. பயனர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தேர்தல் அதிகாரிகள் சோதனை… ஏகே 47 துப்பாக்கிகள் சிக்கியதால் பரபரப்பு
    1 Min Read
    தாமதமாக தூங்கி தாமதமாக விழிக்கும் பழக்கம் கொண்டவர்களா? இது உங்களுக்காக!!!
    1 Min Read
    வெந்நீரில் இத்தனை நன்மைகளா? தெரிந்து கொள்ளலாம்..
    1 Min Read
    6 ஆண்டுகள் விசாரணை… சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிடுவீங்களா… அப்போ இதை படிங்க முதலில்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இயக்குனர் பிரியதர்ஷனின் 100வது படத்தில் நடிக்கும் மோகன்லால்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > இயக்குனர் பிரியதர்ஷனின் 100வது படத்தில் நடிக்கும் மோகன்லால்
சினிமா

இயக்குனர் பிரியதர்ஷனின் 100வது படத்தில் நடிக்கும் மோகன்லால்

Nagaraj
Last updated: March 23, 2026 9:59 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

கேரளா: பிரியதர்ஷனின் 100வது படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கிறார். அவரது முதல் படமான ‘பூச்சக்கோறு மூக்குத்தி’ என்ற படத்திலும் மோகன்லால்தான் கதாநாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷனுடன் புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளார். இப்படம் இயக்குநர் பிரியதர்ஷனின் 100வது படமாகும். 1984-ல் வெளியான பிரியதர்ஷனின் முதல் படமான ‘பூச்சக்கோறு மூக்குத்தி’ என்ற படத்திலும் மோகன்லால்தான் கதாநாயகன்.

ஒரு இயக்குநரின் முதல் மற்றும் நூறாவது படங்கள் இரண்டிலும் ஒரே நடிகர் நடிப்பது இந்திய சினிமாவில் இதுவே முதல்முறை.

மலையாள திரையுலகில் வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்படும் இவர்கள் கடைசியாக மரக்கார் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தனர். இந்நிலையில் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாதநிலையில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மோகன்லால், “சில மைல்கற்கள் ஒரு தனி மனிதனுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல.

அந்தப் பயணத்தை அருகிலிருந்து பார்த்த அனைவருக்கும் அவை சொந்தம். எனது அன்பிற்குரிய பிரியன் (பிரியதர்ஷன்) தனது 100-வது திரைப்படத்தில் கால்பதிக்கிறார். இது எனக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்பதை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மோகன்லால், மம்மூட்டியுடன் இணைந்து நடித்த பேட்ரியாட் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து த்ரிஷ்யம் 3 படமும் வெளியாக உள்ளது.

You Might Also Like

துரந்தர் -2 படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க கோரி வழக்கு

நடிகை ராதிகாவின் 49 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடிய படக்குழுவினர்

அட்லீ இயக்கும் படத்தில் தெலுங்கில் அறிமுகமாகிறார் அனுஷ்கா சர்மா

6 ஆண்டுகள் விசாரணை… சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

ஆக்சன் ஜாம்பவான் சக் நோரிஸ் வயது மூப்பு காரணமாக காலமானார்

TAGGED:100 வது படம்100th filmExpectationsheroMohanlalPriyadarshanஎதிர்பார்ப்புகதாநாயகன்பிரியதர்ஷன்மோகன்லால்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

அடுத்த வாரம் முதல் சூறாவளி பிரச்சாரம்… முதல்வர் ஸ்டாலினின் சுற்றுப்பயணத்திட்டம் ரெடியாகிறது

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?