சென்னை: சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் நிவின் பாலி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எதற்காக தெரியுங்களா?
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின் பாலியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தெறிக்கவிட்டுள்ளது.
‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம்தான், இந்தியாவின் முதல் ‘மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ’ படம் என்பது குறிப்பிடத்தக்கது. டைரக்டர் ஆதித்யன் சந்திரசேகரன் எழுதி இயக்கும் இப்படம், அதிரடி, நகைச்சுவை கலந்த சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.