‘டிராகன்’ படத்திற்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் ‘டியூட்’ படத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜு கதாநாயகி. சரத்குமார், ரோகிணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் ‘நல்லாரு போ’ நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும்.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘LIK’ தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், ‘டியூட்’ தீபாவளிக்கு வெளியாகும் என்பதால், ‘LIK’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.