குஜராத்: சம்பாஜிக்கு கொடுமையா? .என போதையில் தியேட்டர் ஸ்கிரீனை ரசிகர் ஒருவர் கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டது, ‘சாவா’ திரைப்படம். குஜராத்தில் இந்தப் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில் ஸ்கீரினை கிழித்துள்ளார்.
மதுபோதையில் படம் பார்த்த அந்த நபர், சம்பாஜியை அவுரங்கசீப் கொடுமைப்படுத்தும் காட்சி ஒளிபரப்பானபோது ஸ்கிரீனை கிழித்துள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.