ரசிகரின் கேள்விக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த பிரியங்கா
சென்னை: ரசிகரின் கேள்விக்கு பதிலடி... பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தனது கணவர் குறித்தும், பிரிவு குறித்தும் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளது பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது....