By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்ப் – எலான் மஸ்க் மோதல்: நட்பு உறவு பதற்றத்தில் முடிகிறதா?
    1 Min Read
    டிரம்ப்-ஜின்பிங் பேச்சு: வர்த்தக பதற்றம் மாறுமா?
    1 Min Read
    தென் கொரியா ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சித் தலைவர் வெற்றி
    1 Min Read
    திருடப்பட்ட பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலையை மீட்ட போலீசார்
    1 Min Read
    அமெரிக்காவில் 12 நாடுகளுக்கு நுழைய தடை விதிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இன்று முதல் திருப்பதியில் திவ்ய தரிசன டோக்கன் விநியோகம்..!!
    1 Min Read
    கொரோனா நோயாளிகள் நாடு முழுவதும் 4,866 ஆக அதிகரிப்பு..!!
    1 Min Read
    வாடிக்கையாளர் பணத்தை திருடி பங்குசந்தையில் முதலீடு: ராஜஸ்தானில் பெண் அதிகாரி கைது
    1 Min Read
    ராகுல் காந்தியின் ‘பந்தய குதிரை’ திட்டம்: காங்கிரசை உயிர்ப்பிக்கப் போராட்டம்
    2 Min Read
    வாஷிங்டனில் நல்ல வரவேற்பு பெற்றோம்: சசி தரூர் தகவல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
    1 Min Read
    பெண்களின் இதயங்களை கொள்ளை அடிக்கும் வைர நகைகள்!!
    2 Min Read
    ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில அறிவுரைகள்..!
    1 Min Read
    அண்ணாமலையார் கோவிலில் ஒரு மணி நேரம் இடைவேளை தரிசனம் செயல்படுத்தப்படுமா?
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் புதிய காற்று சுழற்சி: தென்மேற்கு பருவமழை தீவிரம்..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மீதான வழக்கு டிச.12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மீதான வழக்கு டிச.12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சினிமா

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மீதான வழக்கு டிச.12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Nagaraj
Last updated: November 14, 2024 11:56 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் பெற்ற ரூ.10.35 கோடி கடனை வசூலிக்க சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது.

இதற்கிடையே, அர்ஜுன் லால் என்பவர் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்துள்ளார். நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்ட நிலையில், அவரது சொத்துகளை ஐகோர்ட் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக சொத்தாட்சியர் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அர்ஜுன் லாலிடம் பெற்ற ரூ.20 கோடியை வருகிற 13-ம் தேதிக்குள் சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது.

அதன்படி, டிசம்பர் 11ம் தேதிக்குள் ரூ.3.75 கோடி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் பெற்ற ரூ.10.35 கோடி கடனை வசூலிக்க சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இந்தி உரிமை வழங்குவதாக கூறி பெற்ற ரூ.1.60 கோடியை திரும்ப தரக் கோரி பியூவல் டெக்னாலஜிஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ரூ.1.60 கோடியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது. மற்றொரு வழக்கில் ரூ.6.41 கோடி செலுத்திய நிலையில் மேலும் ரூ.3.75 கோடியை டிசம்பர் 11ம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

பாகுபலி 2 பாகங்களும் இணைந்த ஒரே பாகம்… புதிய டிரெண்ட்

பாகுபலி நடிகை பாப் பாடகருடன் டேட்டிங்கா?

தக் லைஃப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றது

விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்க மறுக்கும் ராதிகா ஆப்தே..!!

பல படங்களில் நடித்துவிட்டு திடீரென்று மறைந்துவிட விரும்பவில்லை: நிதி அகர்வால்

TAGGED:DecemberHindi RightsLitigationStudio Green CompanyWarrantyஇந்தி உரிமைஉத்தரவாதம்டிசம்பர் மாதம்வழக்குஸ்டுடியோ கிரீன் நிறுவனம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

இன்று முதல் திருப்பதியில் திவ்ய தரிசன டோக்கன் விநியோகம்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?