By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    காசாவில் போர் நிறுத்தம் விரைவில்: டிரம்ப் நம்பிக்கை
    1 Min Read
    அமெரிக்க விசாவிற்கு சமூக ஊடக விவரங்கள் கட்டாயம்..!!
    2 Min Read
    விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம்: டிரம்ப்
    1 Min Read
    தீவிர கவனத்தை ஈர்க்கும் சீனாவின் கொசு வடிவ டிரோன்
    1 Min Read
    விசா விண்ணப்பங்களில் சமூக ஊடக கணக்குகள் பகிர்வது கட்டாயம் – அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாரக் ஜெயின்: புதிய ரா தலைவர் பதவியில் அனுபவமிக்க ஐபிஎஸ் அதிகாரி
    2 Min Read
    இந்திய ரா பிரிவு தலைவராக பராக் ஜெயின் நியமனம்… மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
    1 Min Read
    இந்தியா தாக்கி அழித்த பயங்கரவாத முகாம்களை மீண்டும் பாகிஸ்தான் அமைப்பது கண்டுபிடிப்பு
    1 Min Read
    விவசாய நீருக்கு வரி விதிப்பு திட்டம்: விவாதங்களும் எதிர்ப்பும்
    2 Min Read
    வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஜனநாயகத்திற்கு எதிரான சதியா?
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழக பாஜக நிர்வாகிகள் நியமனம் விரைவில்; விஜயதரணிக்கு பொறுப்பு வழங்கும் வாய்ப்பு
    2 Min Read
    புதுச்சேரி-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கம்
    1 Min Read
    திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடம்: எச். ராஜா கடும் விமர்சனம்
    1 Min Read
    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு பயணம் தொடக்கம்
    2 Min Read
    பாமகவில் குடும்ப அரசியல் சண்டை: ராமதாஸுக்கு அன்புமணியின் கடும் பதிலடி
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி வைரல்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி வைரல்
சினிமா

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி வைரல்

Banu Priya
Last updated: March 30, 2025 7:02 pm
By Banu Priya 1 Min Read
Share
SHARE

அஜித் நடித்த “குட் பேட் அக்லி” என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில், இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்ற ஓஜி சம்பவம் என்ற பாடல் கடந்த சில நாட்களில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

இந்த நிலையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “காட் பிளஸ் யூ” இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார், அவருடன் பால் டப்பா இணைந்து பாடியுள்ளார். மேலும், ராகேஷ் பாடல் வரிகளில் உருவாகிய இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இந்த பாடலில் அஜித்தின் நடனம் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாடல் வெளியாகிய சில நிமிடங்களில் இணையத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த பாடல் திரையரங்கில் வெளியாகும்போது, ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

You Might Also Like

அண்ணன் எப்போதும் ஸ்பெஷல் தான்… நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சி பேச்சு

ரஷ்மிகாவின் புதிய தோற்றம் எப்படி..!!

கண்ணப்பா படத்தின் மூலம் பலன் கிடைத்தது: சம்பத் ராம் நெகிழ்ச்சி

விஜய் ஆண்டனியின் மார்கன் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா?

தனுஷின் குபேரா தமிழில் ஓடாததற்கு நயன்தாரா தான் காரணமா?

TAGGED:filmGood Bad UglyMovieகுட் பேட் அக்லிதொழில்நுட்ப பணிகள்படப்பிடிப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

அண்ணன் எப்போதும் ஸ்பெஷல் தான்… நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சி பேச்சு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?