By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் தரைவழி எல்லை இந்திய மாணவர்கள் வெளியேறுவதற்காக திறப்பு..!!
    2 Min Read
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
    அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்… ராணுவம் குவிக்கப்பட்டதால் எதிர்ப்பு
    1 Min Read
    ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்தி வைப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அம்பேத்கரை அவமதித்ததாக லாலு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..!!
    0 Min Read
    முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் கோளாறு: பயணம் ரத்து
    1 Min Read
    மீண்டும் கர்நாடகாவில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் சித்தராமையா
    1 Min Read
    ராஜஸ்தானுக்கு சிந்து நதி நீரைத் திருப்பிவிடும் புதிய திட்டம்: கால்வாய் அமைப்பது குறித்த ஆய்வு..!!
    2 Min Read
    விமான விபத்தில் இறந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஸ்டாலின் புகழ் ஆப்பிரிக்கா வரை பரவல்: பழங்குடியினர் பாராட்டும் வீடியோ வைரல்
    1 Min Read
    திமுக கோவில் நிர்வாகம் தொடர்பான சர்ச்சை
    1 Min Read
    மதிமுக அலுவலகத்தில் தாக்குதல்: எழும்பூரில் பரபரப்பு நிலை
    1 Min Read
    அடுத்த மே தினம் பழனிசாமி பதவியை இழக்க நேரிடும் என அமைச்சர் நேரு விமர்சனம்
    1 Min Read
    அண்ணாமலை கருத்து விவகாரம்: தமிழிசை விளக்கம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எமகாதகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > எமகாதகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
சினிமா

எமகாதகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

Nagaraj
Last updated: December 30, 2024 2:30 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: எமகாதகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’. நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் மற்றும் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது. ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் உமா மஹேஷ்வர உக்ரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர்.

இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்துக்கு ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. போஸ்டரை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

You Might Also Like

என் வார்த்தைகள் ஏன் பெரிதுபடுத்தப்பட்டன? பாத்திமா சனா ஷேக்

‘கொம்புசீவி’ படத்தை உருவாக்க கடுமையாக உழைத்த குழுவினருக்கு சண்முக பாண்டியன் கௌரவிப்பு..!!

‘மார்கோ’ படங்களைத் தொடரும் திட்டத்தை நான் கைவிட்டேன்: உன்னி முகுந்தன்

குபேரா விழாவில் சேகர் கம்முலா பேச்சு – ரசிகர்கள் எதிர்வினை

விஜய் நடித்த ஜனநாயகன் பட அப்டேட்

TAGGED:CrewEmakathakiFirst Look PosterRelease Dateஎமகாதகிபடக்குழுபர்ஸ்ட் லுக் போஸ்டர்ரிலீஸ் தேதி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
அரசியல் செய்திகள்

அண்ணாமலை அதிமுகவை விமர்சிப்பது கட்சியின் கருத்து அல்ல: தமிழிசை திட்டவட்டம்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?