By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாகிஸ்தானுக்கு சீனா வழங்கும் ஸ்டெல்த் விமானம்: இந்தியாவுக்கு எதிராக புதிய சவால்
    1 Min Read
    இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஹெஸ்புல்லா புதிய அதிர்வலை: ஆதரவாக களமிறங்கும் அறிவிப்பு
    1 Min Read
    அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திருமணம் – வெனிஸ் நகரில் எதிர்ப்பு அதிகரிப்பு
    1 Min Read
    ஈரான் மீது அமெரிக்க அதிரடி நடக்குமா? டிரம்ப் விரைவில் தீர்மானம்
    1 Min Read
    ஈரான் இஸ்ரேலிய மருத்துவமனை மீது தாக்குதல்: நெதன்யாகு எச்சரிக்கை..!!
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மகாபிரபுவுக்காக டிரம்ப் அழைப்பை நிராகரித்த மோடி
    1 Min Read
    “சிந்து நீரைப் பஞ்சாபுக்கு தர மாட்டோம்.. காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தல்!”
    1 Min Read
    பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக மாற்றியவர்கள் காங்கிரஸ், ஆர்.ஜே.டி.: பிரதமர் மோடி
    1 Min Read
    அமர்நாத் யாத்திரையை குறிவைக்கும் பயங்கரவாத சூழ்ச்சி
    1 Min Read
    ஏழைகள் முன்னேறவதை பாஜக விரும்பவில்லை – ராகுல் கருத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அண்ணா பல்கலைக்கழகம் தரவரிசையில் பின்னடைவு: மாணவர்கள் வருத்தம்
    1 Min Read
    சென்னையில் நள்ளிரவு வரை மழை தொடரும் – வானிலை மையம் எச்சரிக்கை
    1 Min Read
    திண்டுக்கல்லில் மோதலால் பதற்றம் – கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு
    1 Min Read
    முருகன் மாநாடு, பக்தி அரசியல் கலந்த மோதல்: நயினார் நாகேந்திரனின் விமர்சனங்கள்
    1 Min Read
    குரோம்பேட்டை ரயில்வே கேட் சுரங்கப்பாலம் திட்டம் கைவிடப்பட்டது – மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த நடிகை தபு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த நடிகை தபு
சினிமா

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த நடிகை தபு

Nagaraj
Last updated: April 12, 2025 3:25 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் நடிகை தபு இணைகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.

இவர் இயக்கிய இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்து அவரது 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. இதை தொடர்து அடுத்ததாக பூரி ஜெகநாத் இணைந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் நடிகை தபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பூரி ஜெகநாத் இணையத்தில் பதிவுட்டுள்ளார். தபு நடித்து வெளியான க்ரூ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

ஹாலிவுட் தரத்தில் தக் லைஃப்: ஜேம்ஸ் வசந்தன் பாராட்டு பதிவு வைரல்

தனுஷின் அன்பும் எளிமையும்: குபேரா நெகிழ்ச்சியில் இயக்குநர்

தளபதி விஜய் பிறந்தநாளில் ‘ஜன நாயகன்’ அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்

கெனிஷாவின் விருந்தில் திரை பிரபலங்கள் கலந்துகொண்ட சூப்பர் ஸ்பெஷல் நிகழ்வு

தற்கொலை வீடியோ வெளியிட்ட கஜானா பட தயாரிப்பாளர் மாயம் – திரையுலகில் பரபரப்பு!

TAGGED:Actress Tabuhas joinedPhotoVetriVijay Sethupathiஇணைந்துள்ளார்நடிகை தபுபுகைப்படம்விஜய் சேதுபதிவெற்றி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

ஹாலிவுட் தரத்தில் தக் லைஃப்: ஜேம்ஸ் வசந்தன் பாராட்டு பதிவு வைரல்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?