சென்னை : வசூலில் கலக்கி வரும் டிராகன் படத்தில் குட்டி டிராகனாக நடித்த ஹர்ஷத் கான் இன்ஸ்ட்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.
VJ Siddhu Vlogs மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஹர்ஷத் கான், டிராகன் படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.
டிராகன் படத்தில் குட்டி டிராகன் கதாபாத்திரத்தில் வந்த ஹர்ஷத் கான் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது டிராகன் பட நடிகர் கயாடு லோஹருடன் அவர் இருக்கு ஸ்டைலிஷான புகைப்படங்களை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன. டிராகன் படம் வசூலில் வேட்டையாடி வருவது போல் ஹர்ஷத் கானின் புகைப்படங்களும் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.