By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் ராணுவத்தினர் மீது மக்கள் நடத்திய தாக்குதல்… நேதன்யாகு கண்டனம்
    1 Min Read
    பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்… தாலிபான் பொறுப்பேற்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவத் தளம் இந்தியாவில் இல்லாதது ஏன்?
    2 Min Read
    வெனிஸ் நகரையே ஆடம்பரமாக அலங்கரித்து திருமணம் செய்த ஜெஃப் பெசோஸ்
    1 Min Read
    இந்தியர்கள் இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கான கட்டணம் குறைப்பு..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரு குடும்பத்தை உடைத்த மஹுவா மொய்த்ரா.. கல்யாண் பானர்ஜி விமர்சனம்
    1 Min Read
    ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!
    2 Min Read
    ஜூலை 1 முதல் டெல்லியில் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்..!!
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!
    1 Min Read
    அம்பேத்கர் மறுக்கப்பட்ட வரலாறும், அரசியலமைப்பை ஆட்கொள்ளும் காங்கிரசும்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வரும் 5ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிப்பு
    1 Min Read
    மேலும் தளர்வுகளை அறிவித்த அரசு எதற்காக தெரியுங்களா?
    1 Min Read
    மின் கட்டண உயர்வு இல்லை: அரசு தரப்பில் உறுதி — இலவச சலுகைகள் தொடரும்
    1 Min Read
    தவெக பாஜகவுடன் கூட்டணி இல்லை: விஜய் உறுதி
    1 Min Read
    மதிமுகவுடன் மந்தமாகும் உறவு: திமுக கூட்டணியில் பதற்றம் அதிகரிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எதிர்மறையான கருத்துக்களுக்கு எங்களால் பதிலளிக்க முடியாது: இயக்குனர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > எதிர்மறையான கருத்துக்களுக்கு எங்களால் பதிலளிக்க முடியாது: இயக்குனர்
சினிமா

எதிர்மறையான கருத்துக்களுக்கு எங்களால் பதிலளிக்க முடியாது: இயக்குனர்

Periyasamy
Last updated: November 11, 2024 5:21 pm
By Periyasamy 1 Min Read
Share
SHARE

உதகை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று திரையிடப்பட்ட அமரன் திரைப்படத்தை மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் முன்னேற்ற சங்கத்தினர் குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனர். இந்நிலையில், மாவட்ட முன்னாள் படைவீரர் முன்னேற்ற சங்கத்தின் அழைப்பின் பேரில் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உதகையில் அமரன் படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு வந்தார்.

படத்தை ரசித்தவர்களுக்கும், விவாதித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது, ​​நீலகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் முன்னேற்ற சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் படுகர் மக்களின் பாரம்பரிய முறைப்படி அவருக்கு தலைப்பாகை, சால்வை, சந்தன மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, அமரன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு நன்றி.

Rajkumar Periasamy on X: "Happy birthday dear @Sai_Pallavi92 You are the  best and May God bless you with everything that's best as always! I feel  blessed to have you too by my

நீலகிரி மாவட்டத்திற்கு வரும்போதெல்லாம் மனம் பரவசமாக இருக்கிறது. இங்கு மக்கள் தங்கள் கலாசாரம், பாரம்பரியம், பாரம்பரியத்தை விட்டுக் கொடுப்பதில்லை. அவர்களின் வேர்கள். அமரன் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இந்தப் படம் ராணுவ வீரரைப் பற்றிய படம் என்பதால் இந்திய ராணுவத்தினரிடம் தெரிவித்து அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே எனது கதையை படமாக்கியுள்ளேன். இதனால், எனது சொந்த கருத்தை படத்தில் திணிக்க முடியாது. சமூகவலைத்தளங்களில் படம் குறித்து வரும் எதிர்மறையான கருத்துக்களுக்கு எங்களால் பதிலளிக்க முடியாது, என்றார்.

You Might Also Like

திருமணத்திற்குப் பின் நடிப்பில் மீண்டும் பிசியாகும் கீர்த்தி சுரேஷ்

மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விஜய்யின் இரட்டை பாதை: அரசியல் எழுச்சி, சினிமா விலகல் – ஒரு பரபரப்பான மாற்றம்

வாடிவாசல் திரைப்படம் ட்ராப்பா? சூர்யாவின் தொடர் தோல்வி, புதிய முடிவுகள், ரசிகர்களிடையே கவலை

கமல் ஹாசனுக்கு ஆஸ்கார் தேர்வுக் குழு உறுப்பினராக தேர்வு – திரைத்துறையினரிடையே பெரும் வரவேற்பு

TAGGED:AmaranimposeOpinionஅமரன்இயக்குனர்உண்மைக் கதை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சமையல் குறிப்புகள்

அருமையான ருசியில் ஷாஹி பன்னீர் செய்முறை உங்களுக்காக!!!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?