தேவையானவை:
இஞ்சி – தேவைக்கேற்ப
பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, சீரகம் – தேவைக்கேற்ப
நறுக்கிய சின்ன வெங்காயம் – 10.
கடலை மாவு – 300
செய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது) ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும். கடலை மாவுடன் சோம்பு, சீரகம், அரைத்த விழுதை மிக்ஸியில் சேர்த்துக் கிளறி, கடாயில் எண்ணெயில் பக்கோடாவை வறுக்கவும். மிருதுவாக இருக்கும்.