தேவையான பொருட்கள்
- 20காய்ந்த மிளகாய்
- 2டேபிள் ஸ்பூன் தனியா
- 1டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1/2டேபிள் ஸ்பூன் வெந்தயம்
- 1/4டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1/2டேபிள் ஸ்பூன் உப்பு
- 1/2டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
- மேலே உள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வாசனை வரும் வரை வறுக்கவும்
- இவை அனைத்தையும் ஆறவைத்து மிக்ஸியில் சேர்க்கவும்
- இதை சிறிது கரடுமுரடாக அரைத்து மூன்று மாதங்கள் வரை கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
- இந்த மல்டி பர்பஸ் பொடி பிஸிபேளாபாத் புளியோதரை டிபன் சாம்பார் கத்தரிக்காய் கொத்சு ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் இந்த பொடி எங்கள் கூட்டு பொரியல் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து வதக்கினால் நல்ல ஒரு பிளேவருடன் ருசியாகவும் இருக்கும்