May 6, 2024

HP நிறுவனம் இந்தியாவில் 4 புதிய 13வது ஜென் லேப்டாப்களை வெளியிட்டுள்ளது! புதிய கேமரா அம்சங்கள் அறிமுகம்!

HP நிறுவனம் இந்தியாவில் அதன் 14, 15, Pavilion Plus 14 மற்றும் pavilion X360 ஆகிய நான்கு புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவிகள் அனைத்திலும் Intel 13th gen CPU வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் மாடல்கள் புதிய மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் ஹைபிரிட் வேலைகளுக்கு ஏற்ப பல வசதிகள் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!