இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் கட்டாயத்தில் சென்னை அணி
சென்னை: தோனி தலைமையில் இன்று களம் காணும் சென்னை அணி இன்று வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கினாலும் அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் தோல்வியை CSK சந்தித்தது. பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க இனி வென்றே தீர வேண்டும் என்ற நிலைக்கு சென்னை வந்துவிட்டது.
இன்றைய போட்டியில் KKR-ஐ, CSK எதிர்கொள்கிறது. கொல்கத்தா 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இன்று வெற்றி தேவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
,சென்னை அணி, ஐபிஎல் தொடர், பிளே ஆப், வாய்ப்பு, வெற்றி,சென்னை: தோனி தலைமையில் இன்று களம் காணும் சென்னை அணி இன்று வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.