By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட கௌரம் – நிக்கோலஸின் கலாய்ப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட கௌரம் – நிக்கோலஸின் கலாய்ப்பு
விளையாட்டு

லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட கௌரம் – நிக்கோலஸின் கலாய்ப்பு

admin
Last updated: July 11, 2025 10:15 am
By admin 1 Min Read
Share
SHARE

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 டெஸ்ட் போட்டி தொடரில் கலந்துகொண்டு வருகிறது. தொடக்க போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று பதிலடி கொடுத்தது. மூன்றாவது போட்டி ஜூன் 10 அன்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. அந்த போட்டிக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சிறப்பான கௌரவம் வழங்கப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்தும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தும், உலக சாதனையை படைத்த சச்சின், இந்திய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர். 1990இல் இங்கிலாந்தில் தான் தனது முதல் சதத்தை அடித்ததை சச்சின் எப்போதும் குறிப்பிடுவார். லார்ட்ஸில் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டது. அதனை சச்சின், அவரது மனைவி மற்றும் எம்சிசி தலைவர் மார்க் நிக்கோலஸ் ஆகியோர் இணைந்து திறந்தனர்.

இந்த நிகழ்வின் போது நிக்கோலஸ், சச்சின் லார்ட்ஸில் ஒருமுறை கூட சதம் அடிக்கவில்லை என்பதை நினைவூட்டினார். “லார்ட்ஸ் கௌரவப் பலகையில் உங்களால் வர முடியவில்லை. என்ன நடந்தது?” என நகைச்சுவையாக கேட்ட அவர், இங்கிலாந்தின் தரமான பவுலிங் காரணமாக இருக்கலாம் என்றும் பின்னடைந்தார். சச்சின் அமைதியாக கேட்டு, 1998ல் லார்ட்ஸில் நடந்த நினைவுப் போட்டியில் எம்சிசிக்கு எதிராக கேப்டனாக விளையாடியதையும், அந்த போட்டியில் 125 ரன்கள் அடித்ததையும் கூறி பதிலளித்தார்.

அந்த போட்டி அதிகாரப்பூர்வமல்லாததாலும், அவரது பெயர் லார்ட்ஸ் கௌரவப் பலகையில் சேரவில்லை. ஆனால் அந்தச் சதம் எதிரணி பவுலர்களான மெக்ராத், டொனால்ட், ஸ்ரீநாத், கும்ப்ளே போன்றோருக்கு எதிராக விளையாடியது என்பதையும் சச்சின் பதிவு செய்தார். “லார்ட்ஸ் பலவகையில் இல்லையென்று நினைத்தாலும், நடந்தது நடந்தே தீரும்” என அவர் நெகிழ்ச்சியாக கூறினார். இந்த சம்பவம், சச்சின் கிரிக்கெட்டில் புனித இடமாக கருதப்படும் லார்ட்ஸில் கூட தனக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.

You Might Also Like

சென்னை அணி எந்த அணிகளுடன் மோதுகிறது… வெளியான அட்டவணை

டி20 கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சச்சின் வாழ்த்து

இந்திய அணியின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது… தவெக தலைவர் விஜய் பாராட்டு

பெரு மகிழ்ச்சி சேட்டா… சஞ்சு சாம்சனை புகழ்ந்த விராட் கோலி

தொடர் நாயகன் விருது பெற்று அசத்திய சஞ்சு சாம்சன்

TAGGED:India Vs EnglandLords Cricket GroundSachin Tendulkarஇந்தியா இங்கிலாந்து தொடர்சச்சின் டெண்டுல்கர்லார்ட்ஸ் மைதானம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?