இன்று தல தோனி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் தின நல்வாழ்த்துக்கள். இணையதளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான மக்கள் தல தோனியின் இன்றைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்கின்றனர். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு சாதனை மனிதன் என்றால் அது மிகை அல்ல.
#HBDMDhoni