By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வெலிங்டன் டெஸ்டில் 423 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து அணி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > வெலிங்டன் டெஸ்டில் 423 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து அணி
விளையாட்டு

வெலிங்டன் டெஸ்டில் 423 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து அணி

admin
Last updated: December 18, 2024 9:22 am
By admin 2 Min Read
Share
SHARE

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி நியூசிலாந்து சென்றது. முதல் இரண்டு டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 347 ரன்களும், இங்கிலாந்து 143 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து 453 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 658 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 18/2 என்று 640 ரன்கள் பின்தங்கியுள்ளது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. பெத்தேலும் ஜோ ரூட்டும் இணைந்து போராடினர். இருவரும் அரை சதம் கடந்தனர். 3வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த நிலையில், ஜோ ரூட் (54) ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் 1 ரன்னில் திரும்பினார். பெத்தேல் 76 ரன்களில் ஆட்டமிழந்தார், அட்கின்சன் 43 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

சான்ட்னரின் பந்துவீச்சில் பாட்ஸ் (0), கார் (11) வீழ்ந்தனர். தொடை காயம் காரணமாக கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்ய வரவில்லை. இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் சான்ட்னர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை கைப்பற்றியது.

நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2018 இல் இலங்கைக்கு எதிராக 423 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்தச் சாதனை நியூசிலாந்து அணியை 300 ரன்கள் வித்தியாசத்தில் இழந்த பிறகு 300 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாக மாற்றியது.

இங்கிலாந்தின் ஜோ ரூட் (1925 ரன்கள்) நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர் ஆனார். மியான்டட் (1919, பாக்.), இந்தியாவின் டிராவிட் (1659), சச்சின் (1595) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்திக்கு வயது 36. 2008ல் தனது 19வது வயதில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 776 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெலிங்டன் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். “நியூசிலாந்துக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையில் நான் வளர்ந்தேன். இப்போது 776 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். இது உண்மையிலேயே சிறப்பான தருணம்” என்று அவர் கூறினார்.

You Might Also Like

சென்னை அணி எந்த அணிகளுடன் மோதுகிறது… வெளியான அட்டவணை

டி20 கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சச்சின் வாழ்த்து

இந்திய அணியின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது… தவெக தலைவர் விஜய் பாராட்டு

பெரு மகிழ்ச்சி சேட்டா… சஞ்சு சாம்சனை புகழ்ந்த விராட் கோலி

தொடர் நாயகன் விருது பெற்று அசத்திய சஞ்சு சாம்சன்

TAGGED:CricketmatchSportsஇங்கிலாந்துநியூசிலாந்து அணிவெலிங்டன் டெஸ்ட்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?