புதுடெல்லி: இந்திய அணியில் மோதல் வெடித்துள்ளது என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
CT 2025 தொடரின் முதல் போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு, துபாய் சர்வதேச ஸ்டேடியத்தின் டிரஸ்ஸிங் அறையில் IND அணியினரிடையே வாக்குவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அனுபவம் வாய்ந்த வீரர் ஒருவர் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது கோபமாக இருப்பதாகவும், முதல் தேர்விலேயே அந்த வீரரை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படாததும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
தற்போது அந்த வீரர் யார் என்பது குறித்து தான் இணையதளத்தில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.