புதுடெல்லி: வட இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் டெல்லியை மையமாக கொண்டு அதிகாலை 5.36 மணிக்கு நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வுகளுக்கு தான
இதையடுத்து பல பகுதிகளில் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் இல்லை. இருப்பினும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியில் வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.